

Tamil
Flashcard
•
World Languages
•
11th Grade
•
Practice Problem
•
Hard
Wayground Content
FREE Resource
Student preview

10 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
சீறத் என்னும் சொல் எம் மொழியை சார்ந்தது
Back
அரபு
2.
FLASHCARD QUESTION
Front
சீராபுராணம் யாருடைய வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது?
Back
சீதக்காதி
3.
FLASHCARD QUESTION
Front
சீறாப்புராணத்தின் பாவகை
Back
விருத்தப்பா
4.
FLASHCARD QUESTION
Front
சீறாப்புராணத்தில் பாடல்களின் எண்ணிக்கை
Back
5027
5.
FLASHCARD QUESTION
Front
உமறுப் புலவரின் ஆசிரியர்
Back
கடிகை முத்துப் புலவர்
6.
FLASHCARD QUESTION
Front
ஹிஜ்றத் என்ற அரபுச் சொல்லுக்கு _______என்று பொருள்
Back
இடம்பெயர்தல்
7.
FLASHCARD QUESTION
Front
வாரணம் மதமலை மறைந்து நிற்றலால் குறிக்கும் நகரம்
Back
பொன்னகரம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?