
நன்னெறிக் கல்வி
Presentation
•
Mathematics
•
4th Grade
•
Easy
THILAGAM Moe
Used 5+ times
FREE Resource
1 Slide • 6 Questions
1
நன்னெறிக் கல்வி
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை
2
Multiple Choice
அண்டை அயலாரோடு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் _________________ வாழலாம்.
கவலையாக
மகிழ்ச்சியாக
3
Multiple Choice
அண்டை அயலாரோடு பொறுமையின்றி சினத்துடன் சீறினால் ____________________.
நல்லுறவு ஏற்படும்
நல்லுறவு பாதிக்கும்
4
Multiple Choice
விட்டுக்கொடுத்துச் சகிப்புத் தன்மையுடன் வாழ்ந்தால் அண்டை அயலாரோடு _____________ வாழலாம்.
ஒற்றுமையாக
பகைமையாக
5
Multiple Choice
அண்டை அயலாரின் பண்பாட்டை ______________________ நடக்க வேண்டும்.
எதிர்த்து
மதித்து
6
Multiple Select
அண்டை அயலாரோடு விட்டுக்கொடுத்து நடப்பதால் ஏற்படும் 2 நன்மைகளுக்குச் சரி என அடையாளமிடுக.
உறவு வலுப்படும்
ஒற்றுமை மேலோங்கும்
சண்டை சச்சரவு ஏற்படும்
உறவில் விரிசல் ஏற்படும்.
7
Multiple Choice
நீ விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையைக் கடைப்பிடிக்கும்போது ஏற்படும் மனவுணர்வைத் தேர்ந்தெடுக.
ஏமாற்றம்
வருத்தம்
மகிழ்ச்சி
நன்னெறிக் கல்வி
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை
Show answer
Auto Play
Slide 1 / 7
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
20 questions
Math Review
Quiz
•
3rd Grade
15 questions
Fast food
Quiz
•
7th Grade
20 questions
Context Clues
Quiz
•
6th Grade
20 questions
Inferences
Quiz
•
4th Grade
19 questions
Classifying Quadrilaterals
Quiz
•
3rd Grade
20 questions
Figurative Language Review
Quiz
•
6th Grade
20 questions
Equivalent Fractions
Quiz
•
3rd Grade
10 questions
Identify Fractions, Mixed Numbers & Improper Fractions
Quiz
•
3rd - 4th Grade
Discover more resources for Mathematics
10 questions
Identify Fractions, Mixed Numbers & Improper Fractions
Quiz
•
3rd - 4th Grade
20 questions
Classifying Quadrilaterals
Quiz
•
3rd - 4th Grade
30 questions
Multiplication Facts 1-12
Quiz
•
2nd - 5th Grade
25 questions
4th Grade End of Year Math Review
Quiz
•
4th Grade
77 questions
Mixed Multiplication and Division Facts
Quiz
•
4th Grade
12 questions
Summer Trivia
Quiz
•
1st - 5th Grade
20 questions
4th Grade Math Review
Quiz
•
4th Grade
16 questions
4th Grade Math Review
Quiz
•
4th Grade