Search Header Logo
வல்லின மெய் மிகும் இடங்கள்

வல்லின மெய் மிகும் இடங்கள்

Assessment

Presentation

World Languages

5th - 6th Grade

Medium

Created by

T. MGPS

Used 7+ times

FREE Resource

4 Slides • 6 Questions

1

வல்லின மெய் மிகும் இடங்கள்

Slide image

2

ஐ' 'கு' ஆகிய வேற்றுமைகளை ஏற்கும் பெயர்ச்சொற்களின் பின் வல்லின மெய் மிகும்.

3

ஐ உருபு ஏற்கும் சொல்

எ-டு

பாலு பாடலைக் கேட்டான்.

மாணவன் பரிசைப் பெறுகிறான்.

மல்லிகா பூக்களைப் பறித்தாள்

நான் சிப்பிகளைச் சேகரித்தேன்.



4

கு உருபு ஏற்கும் சொல்

எ-டு மன்னன் புலவர்க்குப் பொன் வழங்கினான்.

தேவி செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினாள்.

அவன் வீட்டுக்குச் செல்கிறான் .

எனக்குப் பாட்டுப்பாட பிடிக்காது.

5

Multiple Select

1. அக்கா மல்லிகை மலர்களைப் பறித்தார்.

1

சரி

2

தவறு

6

Multiple Select

2. பிரியா பூக்களைக் கொண்டு மாலை தொடுத்தாள்.

1

சரி

2

தவறு

7

Multiple Select

3. அக்கா பழங்களை பெட்டியின் உள்ளே அடுக்கி வைத்தார்.

1

சரி

2

தவறு

8

Multiple Select

4. மீனாவும் அவளுடைய தங்கை, அமலாவும் பேரங்காடிக்குச் சென்றார்கள்

1

சரி

2

தவறு

9

Multiple Choice

ரவி பூங்காவுக்கு சென்று பந்து விளையாடினான்.

1

சரி

2

தவறு

10

Multiple Choice

மாமா எனக்கு பரிசு தரவில்லை .

1

சரி

2

தவறு

வல்லின மெய் மிகும் இடங்கள்

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 10

SLIDE