Search Header Logo
மீள்பார்வை 3: காந்தம் ( ஆண்டு 1)

மீள்பார்வை 3: காந்தம் ( ஆண்டு 1)

Assessment

Presentation

Science

1st - 2nd Grade

Easy

Created by

LALITHA Moe

Used 6+ times

FREE Resource

1 Slide • 9 Questions

1

மீள்பார்வை 3: அறிவியல் (ஆண்டு 1)

காந்தம்

ஆக்கம் :

லலிதா சந்திரன் உலுதிராம் தமிழ்ப்பள்ளி 2020

Slide image

2

Multiple Select

காந்தம் ஈர்க்கும் தன்மை கொண்ட பொருள்களைத் தேர்வு செய்க.

1
2

3

Multiple Choice

காந்தத்திற்கு வட துருவம் (N) ,-------------------- என இரு முனைகள் உள்ளன.

1

கிழக்கு துருவம் (E)

2

தென் துருவம் ( S)

4

Multiple Choice

இவற்றில் எது சட்டக் காந்தம் ?

1
2

5

Multiple Choice

இவற்றில் எது குதிரை லாடாக் காந்தம் ?

1
2

6

Multiple Select

காந்தப் பொருள்களைத் தேர்வு செய்க

1

ஆணி

2

சாவி

3

பலூன்

4

காகிதச் செருகி

7

Multiple Select

காந்தம் ஈர்க்காத பொருள்களை தேர்வு செய்க

1

களிமண்

2

அழிப்பான்

3

பஞ்சு

4

சாவி

8

Multiple Choice

Question image

கீழ்க்காணும் காந்தம் எவ்வளவு உலோக குண்டுகள் ஈர்த்துள்ளது?

1

11

2

13

9

Multiple Select

காந்தம் நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு பயன்படுகிறது

1

கைப்பையை மூடி வைப்பதற்கு

2

திசையைக் காட்ட

3

எளிதாக சமைக்க

4

சதுரங்கக் காய்கள் விழாமல் இருக்க

10

Multiple Choice

Question image

இந்த இருண்டு காந்தத்தை அருகில் வைத்தால்...........

1

ஈர்க்கும்

2

எதிர்க்கும்

மீள்பார்வை 3: அறிவியல் (ஆண்டு 1)

காந்தம்

ஆக்கம் :

லலிதா சந்திரன் உலுதிராம் தமிழ்ப்பள்ளி 2020

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 10

SLIDE