Search Header Logo
இறை நம்பிக்கை

இறை நம்பிக்கை

Assessment

Presentation

Other

5th Grade

Practice Problem

Medium

Created by

SUBASENI Moe

Used 5+ times

FREE Resource

1 Slide • 7 Questions

1

இறை நம்பிக்கை

சுபாசினி முனியாண்டி

Slide image

2

Multiple Select

மலேசியச் சமுதாயம் பல்லின அமைப்பு முறையில் ______________, ______________, மொழி பழக்க வழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றில் தனித்தனிக் கூறுகளைக் கொண்டுள்ளது.

1

இனம்

2

சமுதாயம்

3

சமயம்

4

உணவு

3

Multiple Choice

நோன்பு மாதத்தில் _________________ நோன்பைக் கடைப்பிடிக்கின்றனர்.

1

இந்தியர்கள்

2

இஸ்லாமியர்கள்

4

Multiple Choice

_______ ஈபானியர்களின் பழக்கங்களில் ஒன்றாகும்.

1

பச்சைக் குத்துதல்

2

கோலமிடுதல்

5

Multiple Choice

Question image

இது எந்த இனத்தவரின் நடனம்?

1

முஸ்லிம்

2

தமிழர்

3

இந்தியர்

6

Multiple Choice

சீக்கியர்கள் புனிதமான வாழ்க்கையை அமல்படுத்துவதை எது குறிக்கிறது?

1
2

7

Multiple Choice

எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஸாகாட் தர்மம் செய்ய வேண்டும்?

1

3

2

2

3

5

4

7

8

Multiple Select

இவற்றில் எது சமயக்கல்வியின் பங்காகும்?

1

நாடு சுபிட்சம் பெறும்

2

பொருளாதாரம் பாதிக்கும்

3

ஒற்றுமை வலுப்பெறும்

4

அன்பு நிறையும்

இறை நம்பிக்கை

சுபாசினி முனியாண்டி

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 8

SLIDE