

water
Presentation
•
Science
•
6th - 8th Grade
•
Hard
Kavitha Sasikumar
FREE Resource
2 Slides • 10 Questions
1
பாடம் : அறிவியல்
வகுப்பு :8
பருவம் : I
அலகு : 1
பாடத்தலைப்பு : அளவீட்டியல்
சரியான விடையளி

2
Multiple Choice
1. இயற்பியல் அளவுகளுக்கான பொதுவான அளவீட்டின் தேவையை உணர்ந்து அதற்கான அங்கீகாரத்தை வழங்கிய ஆண்டு எது?
1970
1960
3
Multiple Choice
2. நீளம், நிறை , காலம், வெப்பநிலை, மின்னோட்டம், பொருளின் அளவு, மற்றும் ஒளிச்செறிவு ஆகியவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
அடிப்படை அளவுகள்
வழி அளவுகள்
4
Multiple Choice
3. பொருளொன்று பெற்று இருக்கும் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவைக் குறிப்பிடும் இயற்பியல் அளவு எது?
ஒளிச்செறிவு
வெப்பநிலை
5
Multiple Choice
4. மின்னூட்டம் எந்த அலகினால் அளவிடப்படுகிறது?
ஆம்பியர்
கூலூம்
6
Multiple Choice
5. மின்னோட்டமானது எந்த கருவியின் மூலம் அளக்கப்படுகிறது?
வோல்ட்மீட்டர்
அம்மீட்டர்
7
Multiple Choice
6. பொதுவாக, பொருளின் அளவானது அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு எவ்வாறு இருக்கும்?
நேர்த்தகவில்
எதிர்த்தகவில்
8
Multiple Choice
7. ஒளிமானி அல்லது ஒளிச்செறிவுமானி என்பது எதை அளவிடும் கருவி ஆகும்?
ஒளிச்செறிவு
பொருளின் அளவு
9
Multiple Choice
8. இரு நேர் கோடுகள் அல்லது இரு தளங்களின் குறுக்கு வெட்டினால் உருவாகும் கோணம் எது?
திண்மக்கோணம்
தளக்கோணம்
10
Multiple Choice
9. கூம்பின் உச்சியில் உருவாகும் கோணம் எது?
திண்மக்கோணம்
தளக்கோணம்
11
Multiple Choice
10. சோதனை மூலம் கண்டறியப்பட்ட மதிப்பிற்கும் உண்மையான மதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
பிழை
துல்லியம்
12
நன்றி
த. கவிதா
பட்டதாரி ஆசிரியர்(அறிவியல்)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
இடையத்தான்குடி
அரியலூர்
பாடம் : அறிவியல்
வகுப்பு :8
பருவம் : I
அலகு : 1
பாடத்தலைப்பு : அளவீட்டியல்
சரியான விடையளி

Show answer
Auto Play
Slide 1 / 12
SLIDE
Similar Resources on Wayground
7 questions
Tamil
Presentation
•
4th Grade
16 questions
மரபுத்தொடர்கள்
Presentation
•
10th Grade
10 questions
Kuiz Literasi Maklumat PSS SJKT Somasundram
Presentation
•
1st - 3rd Grade
20 questions
தமிழ் ஆண்டு 1
Presentation
•
2nd Grade
8 questions
பொருளின் நிலைத்தன்மையின் காரணிகள்
Presentation
•
5th Grade
11 questions
கணிதம்-விழுக்காடு-ஆண்டு 6
Presentation
•
4th - 6th Grade
8 questions
இறை நம்பிக்கை
Presentation
•
5th Grade
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for Science
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
20 questions
Lab Safety
Quiz
•
5th - 8th Grade
20 questions
Scientific Method and Variables
Quiz
•
8th Grade
20 questions
Scientific method and variables
Quiz
•
8th Grade
27 questions
Counting Atoms - Subscripts
Quiz
•
8th Grade
10 questions
6.6D - Relative Density Review
Quiz
•
6th Grade
10 questions
Scientific Method and Variables
Quiz
•
6th Grade
14 questions
Science Variables
Quiz
•
7th Grade