Search Header Logo
தமிழ்

தமிழ்

Assessment

Presentation

Other

5th Grade

Practice Problem

Hard

Created by

chitra balaji

Used 3+ times

FREE Resource

2 Slides • 10 Questions

1

தமிழ்

Slide image

2

சிறுபஞ்சமூலம்

சரியான விடையைத் தேர்வு செய்க.

3

Multiple Choice

1.வனப்பு என்னும் சொல்லின் பொருள் தராத சொல்

1

அழகு

2

எழில்

3

அருவி

4

கவின்

4

Multiple Choice

2.கண்ணுக்கு வனப்பு எது?

1

குளிர்ச்சி

2

கண்மை

3

கண்ணாடி

4

இரக்கம்

5

Multiple Choice

3.கேட்டவர்கள் நன்று எனச் சொல்லும் வனப்பு எது?

1

பாடல்

2

உரையாடல்

3

சொற்பொழிவு

4

செய்தி

6

Multiple Choice

4.அரசனைக் குறிக்கும் சொல்

1

தந்தை

2

கோ

3

தனயன்

4

நீதிபதி

7

Multiple Choice

5.கண் +ஓட்டம் -சேர்த்து எழுதுக

1

கண் ஓட்டம்

2

கண்ணோடம்

3

கண்ணோட்டம்

4

கண்ணேட்டம்

8

Multiple Choice

6.உரைத்தல் என்னும் பொருள் தராத சொல்

1

கேட்டல்

2

பேசுதல்

3

பகர்தல்

4

மொழிதல்

9

Multiple Choice

7.நன்றென்றல்-பிரித்து எழுதுக

1

நன்+றென்றல்

2

நன்றே+என்றல்

3

நன்று+றென்றல்

4

நன்று+என்றல்

10

Multiple Choice

8.தன்+நாடு- சேர்த்து எழுதுக

1

தன்நாடு

2

தன்னாடு

3

தந்நாடு

4

தம்நாடு

11

Multiple Choice

9.சிறுபஞ்ச மூலம் என்பதில் ஐந்து என்ற எண்ணைக் குறிக்கும் சொல்

1

சிறு

2

பலம்

3

பஞ்ச

4

மூலம்

12

Multiple Choice

10.பின்வருவனவற்றுள் எது சிறுபஞ்ச மூலம் குறிப்பிடும் மூலிகை இல்லை?

1

சிறுமல்லி

2

பெருமல்லி

3

நெருஞ்சி

4

கடுகு

தமிழ்

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 12

SLIDE