Search Header Logo
P3 P4 T2W6 TL Recess Activity

P3 P4 T2W6 TL Recess Activity

Assessment

Presentation

World Languages

3rd - 4th Grade

Practice Problem

Hard

Created by

Uma Mageswari

Used 1+ times

FREE Resource

1 Slide • 5 Questions

1

P3 P4 T2W6 TL Recess Activity

Slide image

2

Multiple Choice

ஒளியில் நம்கூடவே இருப்பான், இருளில் மறைந்து கொள்வான் - அவன் யார்?

1

வெயில்

2

நிழல்

3

கண்

4

மின்னல்

3

Multiple Choice

தாகத்தின் நண்பன், மேகத்தின் பிள்ளை - அவன் யார்?

1

தண்ணீர்

2

மேகம்

3

மழை

4

மின்னல்

4

Multiple Choice

புள்ளிக்குச் சொந்தக்காரன், துள்ளி ஓடுவதில் கெட்டிக்காரன் - அவன் யார்?

1

சிறுத்தை

2

முயல்

3

கங்காரு

4

மான்

5

Multiple Choice

ஊர் சுற்ற கூட வருவான் ஆனால், வீட்டுக்குள்ளே வரமாட்டன். அவன் யார்?

1

செருப்பு

2

பலூன்

3

நாய்

4

பூனை

6

Multiple Choice

அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது - அது என்ன?

1

கண்

2

தேன்

3

மண்

4

காற்று

P3 P4 T2W6 TL Recess Activity

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 6

SLIDE