Search Header Logo
நீரின் கொள்ளளவு

நீரின் கொள்ளளவு

Assessment

Presentation

Science

2nd - 3rd Grade

Hard

Created by

PUSPAH Moe

Used 2+ times

FREE Resource

7 Slides • 4 Questions

1

நீரின் கொள்ளளவு

by PUSPAH Moe

2

​அளவைக் கருவி

media
media
media

3

திரவத்தின்​ கொள்ளளவை அளக்கும் மெட்ரிக் முறை

​மில்லிலிட்டர் -ml

​லிட்டர் - l

4

​நீரின் குவி மேற்பரப்பு(meniscus)

media

5

Multiple Choice

Question image

நீரின் கொள்ளளவு என்ன?

1

6. 4 மி.லி

2

6.8 மி.லி

3

7.00 ம.லி

6

​திரவத்தில் திடப்பொருளின் கொள்ளளவு

சீரற்ற வடிவத்தைக் கொண்ட பொருளின் கொள்ளளவை அளக்கும் முறை

media

7

​ஆரம்ப நிலை இறுதி நிலை

200 மி.லி 300 மி.லி

​கல்லில் கொள்ளளவு

​ 100 மி.லி

media

8

Poll

Question image

கல்லின் கொள்ளளவு என்ன?

20 மி.லி

25 மி.லி

45 ம.லி

9

Multiple Choice

Question image

மீனின் கொள்ளளவு என்ன?

1

7 மி.லி

2

9மி.லி

3

10 மி.லி

10

​நீர் இடவிலகல் முறை

​முகவையில் வழிந்த நீரின் கொள்ளளவை

​கொண்டு அளக்கலாம்.

media
media

11

Multiple Choice

Question image

இதன் பெயர் என்ன?

1

கூம்புக் குடுவை

2

முகவை

3

நீள் உருளை அளவி

நீரின் கொள்ளளவு

by PUSPAH Moe

Show answer

Auto Play

Slide 1 / 11

SLIDE