

உரையாடல் படிவம் 1
Presentation
•
Other
•
7th Grade
•
Hard
MANNOSH RAMA
Used 1+ times
FREE Resource
6 Slides • 0 Questions
1
உரையாடல் படிவம் 1
ஓர் அறிமுகம்
2
உரையாடல் என்பது என்ன?
உரையாடல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே தகவல் பரிமாற்றம் செய்வதாகும்.
மொழியே இதனுடையே முதன்மைக் கருவியாகும்.
மொழி இருப்பதால் மக்கள் உரையாடுகிறார்கள். மக்களினத்தைப் பிற உயிர்களிலும் உயர்ந்ததாகச் செய்வனவற்றுள் மொழியே தலைசிறந்ததாகும்.
மக்களினம் மொழியால் உயருகின்றது. மொழியின்றேல் மக்கள் வாழ்வு மாக்கள் வாழ்வேயாகும்
3
உரையாடல் எழுதுவது எப்படி?
உரையாடல் எழுதுவதில் 3 முக்கியக் கூறுகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அவை ஒரு தொடக்கம், 4 கருத்து, ஒரு முடிவு என்பதேயாகும்.
உரையாடல் எழுதுவதற்கு முன் கதைப்பாத்திரங்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
தொடக்கத்தில் பெரும்பாலும் நலம் விசாரிப்பர்
முடிவில் பெரும்பாலும் நன்றி கூறுவர்.
உரையாடலில் எப்போதும் நல்ல சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
கொச்சைக் சொற்களையோ இழிவு செய்யும் வகையில் அமைந்திருக்கும் சொற்களையோ தவிர்ப்பது நல்லது.
4
தொடக்கம்
தொடக்கத்தில் பெரும்பாலும் நலம் விசாரிப்பர்.
'வணக்கம்' என்ற சொல் மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு, உரையாடலில் மூன்று கதைப்பாத்திரங்கள் இருந்தால் அம்மூன்று கதைப்பாத்திரங்களும் ஒருவருக்கொருவர் வணக்கம் கூறும் வகையில் உரையாடல் அமைந்திருக்க வேண்டும்.
எ.கா:
கபிலன்: வணக்கம் ஐயா.
ஐயா : வணக்கம் கபிலா! நலமா?
5
கருத்து
'செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்' எனும் தொல்காப்பியரின் நூற்பாவை இங்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வினா - விடை அல்லது வினா - விடை- கலந்துரையாடல் எனும் அமைப்பில் உரையாடல் அமைந்திருக்க வேண்டும்.
கேள்விகளுக்கு ஏற்ப விடை கொடுக்க வேண்டும்.
கருத்துகளைச் சுருக்கமாகவும் எளிதில் விளங்கும்படியாகவும் அமைந்திருப்பது நல்லது.
கேள்விகள் அனைத்தும் கொடுக்கப்பட்ட சூழலை மையப்படுத்தியே அமைந்திருக்க வேண்டும்.
6
முடிவு
நன்றி எனும் சொல் இடம்பெறுதல்
பாராட்டுதல்
உரையாடல் படிவம் 1
ஓர் அறிமுகம்
Show answer
Auto Play
Slide 1 / 6
SLIDE
Similar Resources on Wayground
7 questions
மரபுத்தொடரும் பொருளும்
Presentation
•
3rd Grade
5 questions
நலக்கல்வி ஆண்டு 6 சம்பந்தன்
Presentation
•
6th Grade
2 questions
Tamil F2
Presentation
•
10th Grade
4 questions
நலக்கல்வி ஆண்டு 3 பாரதி
Presentation
•
3rd Grade
19 questions
வலிமிகா இடங்கள் [அத்தனை, இத்தனை,எத்தனை/அங்கே,இங்கே,எங்கே/ ன்று,ந்து,ண்டு,ய்து] ]
Presentation
•
7th Grade
8 questions
மரபுத்தொடர்
Presentation
•
3rd Grade
3 questions
செய்யுளும் மொழியணியும்
Presentation
•
3rd Grade
7 questions
முன்னுணர்வு
Presentation
•
3rd Grade
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for Other
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
17 questions
26-27 School-Wide Expectations
Presentation
•
6th - 8th Grade
20 questions
Lab Safety
Quiz
•
5th - 8th Grade
10 questions
Soup, Salad, or Sandwich?
Quiz
•
1st Grade - Professio...
10 questions
Labor Day and Its Historical Significance
Interactive video
•
7th - 12th Grade
20 questions
Add and Subtract Integers
Quiz
•
6th - 8th Grade
21 questions
SR&R 2026-2027 Practice Quiz
Quiz
•
6th - 8th Grade
16 questions
Adding and Subtracting Integers
Quiz
•
7th Grade