Search Header Logo
நலக்கல்வி : முதலுதவி

நலக்கல்வி : முதலுதவி

Assessment

Presentation

Science, Education, Social Studies

KG - Professional Development

Practice Problem

Medium

Created by

Nanthinee A

Used 2+ times

FREE Resource

3 Slides • 6 Questions

1

செயின்ட் திரேசா கான்வன்ட் தமிழ்ப்பள்ளி தைப்பிங்

நலக்கல்வி : முதலுதவி (மீள்பார்வை பயிற்சி )

2

​முதலுதவி குறிப்புகள்

media
media

3

media

4

Multiple Select

1. தோல் இரண்டு வகைப்படும். அவை _____________, _____________.

1

உள்தோல்

2

வெளிதோல்

3

மேல்தோள்

4

கீழ்தோள்

5

Multiple Choice

Question image

இஃது எந்த வகை சிறுகாயம் ஆகும் ?

1

தோல் வழன்று போதல்

2

தோல் கழன்று போதல்

3

சுடுநீர் காயம்

4

நீர்புண் காயம்

6

Multiple Choice

Question image

இஃது எந்த வகை காயம் ?

1

பெருங்காயம்

2

பெருகாயம்

3

சிறுகாயம்

4

வெங்காயம்

7

Multiple Select

தோல் வழன்று போதல் ஏற்படக் காரணம் என்ன ?

1

இறுக்கமான காலணி அணிதல்

2

கத்தியால் கைகளை நறுக்கிக் கொள்ளுதல்

3

தோல் உராய்வதால் ஏற்படும் நீர் கொப்பலங்கள்

4

தோல் வழன்று போகும் சக்தி இருப்பதால்

8

Multiple Choice

சுடுபுண் ஏற்பட்டால் தண்ணீரில் சுமார் _______ நிமிடங்கள் நனைக்க வேண்டும்.

1

10

2

15

3

20

4

30

9

Multiple Choice

முதலுதவி என்பது மருத்துவம் வருமுன் வழங்கப்படும் ஓர் _________ ஆகும்

1

உடனடி சிகிச்சை

2

முழு சிகிச்சை

3

அரைச் சிகிச்சை

4

அறுவை சிகிச்சை

செயின்ட் திரேசா கான்வன்ட் தமிழ்ப்பள்ளி தைப்பிங்

நலக்கல்வி : முதலுதவி (மீள்பார்வை பயிற்சி )

Show answer

Auto Play

Slide 1 / 9

SLIDE