Search Header Logo
TheenThamil unit 4 lesson 5

TheenThamil unit 4 lesson 5

Assessment

Presentation

World Languages

4th Grade

Easy

Created by

T. MGPS

Used 3+ times

FREE Resource

8 Slides • 10 Questions

1

TheenThamil 4A unit 3 lesson 5

By T. MGPS

2

media
media

3

Draw

உனக்குப் பிடித்த காலஉணவு - வரைந்து காட்டு

4

media
media

5

Multiple Choice

Question image

கபிலன் ஏன் அவசரமாக பள்ளிக்குச் சென்றான்?

1

உடற்பயிற்சி பாடம் தொடங்கப்போவதால்

2

பள்ளிக்கு நேரமாகிவிட்டதால்

6

Multiple Choice

Question image

ஆசிரியர் மாணவர்கள் எங்கு அழைத்துச் சென்றார்?

1

திடலுக்கு

2

வகுப்புக்கு

7

media
media

8

Multiple Choice

Question image

எது சரியான வாக்கியம்?

1

ஒட்டப்பயிற்சியின்போது கபிலன் விரைவில் களைப்படைந்தான்

2

ஒட்டப்பயிற்சியின்போது கபிலன் சுறுசுறுப்பாக இருந்தான்

9

Multiple Choice

Question image

ஆசிரியர் ஏன் கபிலனை ஓர் இடத்தில் உட்கார வைத்தார்?

1

அவனுக்குத் தாகமாக இருந்ததால்

2

அவனுக்குத் மயக்கமாக இருந்ததால்

10

media

11

Multiple Choice

Question image

ஆசிரியர் ஏன் கபிலனை உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்?

1

காலை உணவை வாங்கித் தருவதற்காக

2

உணவின் முக்கியத்துவத்தை கபிலனுக்கு விளக்குவதற்காக

12

media

13

Multiple Choice

சோர்வடைந்து

1

தாகமடைந்து

2

களைப்படைந்து

14

Multiple Choice

வினவினார்

1

சொன்னார்

2

கேட்டார்

15

Multiple Choice

அருந்திவிட்டு

1

சாப்பிட்டுவிட்டு

2

குடித்துவிட்டு

16

Multiple Choice

முக்கியத்துவத்தை

1

நன்மையை

2

அவசியத்தை

17

media

18

TheenThamil 4A unit 3 lesson 5

By T. MGPS

Show answer

Auto Play

Slide 1 / 18

SLIDE

Discover more resources for World Languages