Search Header Logo
P2B Unit 6

P2B Unit 6

Assessment

Presentation

World Languages

2nd Grade

Practice Problem

Medium

Created by

Thilaka MGPS

Used 1+ times

FREE Resource

2 Slides • 5 Questions

1

media

உன் பெயர் என்ன?
நீ எங்கே படிக்கிறாய்?

2

Drag and Drop

Question image
இது ​ ​​
​ கொலுசு.

இதை அணிந்துகொள்.
Drag these tiles and drop them in the correct blank above
உன்
நீ

3

media

நீங்கள் பாடத்தைச் செய்தீர்களா?
உங்கள் புத்தகங்களைக் கொடுங்கள்.

4

Dropdown

Question image
பாட்டி, இது ​
பிறந்தநாள் பரிசு.

இதை பெற்றுக் கொள்ளுங்கள்.

5

Multiple Choice

Question image

______________ நன்றாக பந்து விளையாடினீர்கள்.

1

நீ

2

நீங்கள்

3

உங்கள்

4

6

Multiple Choice

Question image

______ இந்த மீனைப் பிடித்துக்கொள்.

1

நீ

2

உன்

3

நீங்கள்

4

7

Multiple Choice

Question image

________ பூங்காவில் பட்டம் விடுகிறீர்கள்.

1

உங்கள்

2

நாங்கள்

3

நீங்கள்

media

உன் பெயர் என்ன?
நீ எங்கே படிக்கிறாய்?

Show answer

Auto Play

Slide 1 / 7

SLIDE