Search Header Logo
தானியேல் கதை

தானியேல் கதை

Assessment

Presentation

Religious Studies

Professional Development

Practice Problem

Easy

Created by

KOMATHY Moe

Used 3+ times

FREE Resource

0 Slides • 10 Questions

1

Multiple Choice

  1. 1. _________ ராஜா பாபிலோன் நகரத்தை ஆட்சி செய்து வந்தான்.

1

தரியு

2

அகாஸ்வேரு

3

பார்வோன்

4

சாலோமோன்

2

Multiple Choice

  1. 2. ராஜா தானியேலை ஒரு _______________க் கண்டான்.

1

பொறுமைசாலியாக

2

பலசாலியாக

3

திறமைசாலியாக

4

வீரனாக

3

Multiple Choice

  1. 3. தானியேல் ____________ வேளை ஜெபம் செய்தான்.

1

3

2

4

3

5

4

6

4

Multiple Choice

  1. 4. தானியேல் கூட வேலை செய்பவர்கள் அவனைப் பார்த்து ___________ப் பட்டார்கள்.

1

வேதனை

2

இரக்க

3

பெருமை

4

பொறாமை

5

Multiple Choice

  1. 5. ராஜா என்ன சட்டம் போட்டார்?

1

மக்கள் தினசரி 3 வேளை ஜெபம் செய்ய வேண்டும்.

2

மக்கள் தானியேலைப் போல் இருக்க வேண்டும்.

3

மக்கள் ராஜாவை வணங்க வேண்டும்.

4

மக்கள் தானியேலை வணங்க வேண்டும்.

6

Multiple Choice

  1. 6. தானியேல் திறந்த ஜன்னல் முன்னால் முட்டிப்போட்டு ________________ ஜெபம் செய்தார்.

1

இயேசுவிடம்

2

கர்த்தரிடம்

3

யேகோவாவிடம்

4

தேவனிடம்

7

Multiple Choice

  1. 7. ராஜா தானியேலை எப்படியாவது ____________ நினைத்தான்.

1

காப்பாற்ற

2

கொல்ல

3

ஏமாற்ற

4

அடிக்க

8

Multiple Choice

  1. 8. ராஜா தானியேலை ___________க் குகையில் போடக் கட்டளையிட்டான்.

1

நரி

2

குரங்கு

3

சிறுத்தை

4

சிங்க

9

Multiple Choice

  1. 9. " யெகோவாவின் தூதர் இந்தச் சிங்கங்களின் ______________ அடைத்து விட்டார்" என தானியேல் ராஜாவிடம் கூறினான்.

1

கண்களை

2

வாயை

3

வயிற்றை

4

தொண்டையை

10

Multiple Choice

  1. 10. " தானியேலின் கடவுளுக்கு எல்லாரும் ____________ வேண்டும்" என ராஜா கட்டளையிட்டார்.

1

தலைகுனிய

2

வணங்க

3

பயப்பட

4

உயர்த்த

  1. 1. _________ ராஜா பாபிலோன் நகரத்தை ஆட்சி செய்து வந்தான்.

1

தரியு

2

அகாஸ்வேரு

3

பார்வோன்

4

சாலோமோன்

Show answer

Auto Play

Slide 1 / 10

MULTIPLE CHOICE