
செய்யுளும் மொழியணியும் புதிர்
Presentation
•
Education, Other, Social Studies
•
KG - University
•
Medium
Nanthinee A
Used 7+ times
FREE Resource
9 Slides • 10 Questions
1
செய்யுளும் மொழியணியும்
புதிர்க்கேள்விகள்
ஆசிரியர் திருமதி நாகநந்தினி ஆறுமுகம்
செயின்ட் திரேசா கான்வன்ட் தமிழ்ப்பள்ளி
2
முதலாம் ஆண்டிற்கான செய்யுள் மொழியணிகள்
3
ஆத்திசூடி - ஔவையார்
அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண்ணெழுத்துத் திகழேல்
ஏற்ப திகழ்ச்சி
ஐய மிட்டுண்
ஒப்புர வொழுகு
ஓதுவ தொழியேல்
ஔவியம் பேசேல்
4
கொன்றை வேந்தன்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
4. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
5. ஏவா மக்கள் மூவா மருந்து
5
திருக்குறள்
குறள் 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
குறள் 100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
குறள் 391
கற்க கசடறக் கற்பவைக் கற்றப்பின்
நிற்க அதற்குத் தக
6
மரபுத்தொடர்
1. கண்ணும் கருத்தும்
2. ஒற்றைக் காலில் நிற்றல்
3. செவி சாய்த்தல்
7
பழமொழி
1.இளங்கன்று பயம் அறியாது
2. இளமைக் கல்வி சிலைமேல் எழுத்து
3. முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
8
இரட்டைக்கிளவி
குடுகுடு
திருதிரு
தரதர
9
இணைமொழி
அங்கும் இங்கும்
ஆடல் பாடல்
எலும்பும் தோலும்
10
Multiple Choice
ஊக்கமது கைவிடேல் எனும் ஆத்திசூடியின் பொருள் யாது ?
ஊக்கத்தை விட வேண்டும்
முயற்சியை விட்டு விடக்கூடாது
முயற்சியை விட வேண்டும்
11
Multiple Choice
கீழ்க்காணும் திருக்குறளில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க
அகர __1__எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே __2___
1 : முதலை , 2 : உலகம்
1 : முதல, 2 : உலகு
12
Multiple Choice
மேற்காணும் படம் உணர்த்தும் கொன்றை வேந்தன் யாது ?
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
13
Multiple Choice
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக் கொள்வது இழிவான செயலாகும்
மேற்காணும் கூற்று குறிக்கும் ஆத்திசூடி யாது
எண்ணெழுத் திகழேல்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
ஏற்பது இகழ்ச்சி
14
Multiple Choice
சரியான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க,
ராமு தன்னை நாய் ஒன்று துரத்தி வருவதைக் கண்டவுடன் _______ என ஓடினான்.
திருதிரு
குடுகுடு
தரதர
15
Multiple Choice
சரியான இணைமொழியைத் தெரிவு செய்க
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ______________ ஆகக் காட்சியளித்தார்.
அங்கும் இங்கும்
ஆடல் பாடல்
எலும்பும் தோலும்
பாவம்
16
Multiple Choice
சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்கு நீண்ட ஆயுளைத் தரும் அமிர்தம் போல் ஆவர்.
மேற்காணும் பொருளை விளக்கும் கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
ஐயம் புகினும் செயவனச் செய்
ஏவா மக்கள் மூவா மருந்து
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
17
Multiple Choice
உடன்படுதல் / இணங்குதல் / இசைதல்
பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
செவி சாய்த்தல்
கங்கணம் கட்டுதல்
நாக்கு நீளுதல்
செவிடாகுதல்
18
Multiple Choice
படம் உணர்த்தும் மொழியணி எது ?
இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து
ஒற்றைக் காலில் நிற்றல்
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
கங்கணம் கட்டுதல்
19
Multiple Choice
படங்கள் உணர்த்தும் கொன்றை வேந்தனின் பொருள் யாது ?
எண்களையும் மொழியையும் இரு கண்களுக்கு ஒப்பானதாகக் கருத வேண்டும்.
எண்களையும் கண்களையும் மொழிக்கு ஒப்பாகக் கருத வேண்டும்
எண்ணையும் கண்ணையும் பாதுகாக்க வேண்டும்.
செய்யுளும் மொழியணியும்
புதிர்க்கேள்விகள்
ஆசிரியர் திருமதி நாகநந்தினி ஆறுமுகம்
செயின்ட் திரேசா கான்வன்ட் தமிழ்ப்பள்ளி
Show answer
Auto Play
Slide 1 / 19
SLIDE
Similar Resources on Wayground
6 questions
பாடம் 3. பேசாதவை பேசினால்…
Presentation
•
KG - 8th Grade
20 questions
தமிழ் ஆண்டு 1
Presentation
•
2nd Grade
11 questions
moral
Presentation
•
5th Grade
8 questions
இறை நம்பிக்கை
Presentation
•
5th Grade
13 questions
இடம்பெயர், இடம்பெயரா இயக்கங்கள்
Presentation
•
2nd Grade
6 questions
பாடம் 2: நலம் பேணுக
Presentation
•
4th Grade
12 questions
water
Presentation
•
6th - 8th Grade
4 questions
Unlocking the Wisdom of Thirukkural
Presentation
•
1st - 5th Grade
Popular Resources on Wayground
6 questions
PRIDE Always and Everywhere
Presentation
•
12th Grade
20 questions
Lab Safety Quiz
Quiz
•
6th Grade
26 questions
KOR Review Kahoot Questions
Quiz
•
8th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
12 questions
Unit Zero lesson 2 cafeteria
Presentation
•
9th - 12th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
10 questions
Riddles Riddles fun Riddles
Quiz
•
6th - 12th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
Discover more resources for Education
20 questions
Exploring the Learner Profile Revised
Quiz
•
7th Grade
10 questions
Cybersecurity 101
Quiz
•
9th - 12th Grade
8 questions
Help! A Story of Friendship
Quiz
•
2nd Grade
16 questions
Equivalent Fractions
Quiz
•
5th Grade
25 questions
8th Grade Student Handbook Quiz
Quiz
•
8th Grade
20 questions
Life Skills Test
Quiz
•
3rd Grade
12 questions
Continents and Oceans of the World Practice (M@CvMS)
Quiz
•
6th Grade
24 questions
Biodiversity (Quizizz)
Quiz
•
9th Grade