Search Header Logo
DHURGAASHRE

DHURGAASHRE

Assessment

Presentation

English

University

Practice Problem

Easy

Created by

DHURGAASHRE M.KANAPPAN

Used 3+ times

FREE Resource

1 Slide • 9 Questions

1

விடையைக் கண்டுபிடி, கண்டுபிடி

By DHURGAASHRE M.KANAPPAN

2

Multiple Choice

Question image

கொடுக்கப்பட்டுள்ள படம் எவ்வகை ஆகுபெயரைக் குறிக்கிறது ?

1

பொருளாகு பெயர்

2

பண்பாகு பெயர்

3

தொழிலாகு பெயர்

3

Multiple Choice

Question image

தல போல வருமா......

என்ன ஆகுபெயர்?

1

சினையாகு பெயர்

2

பொருளாகு பெயர்

3

தொழிலாகு பெயர்

4

Multiple Choice

‘தலைக்கு ஒரு மாம்பழம் கொடு’ - என்ன ஆகுபெயர்?

1

சினையாகு பெயர்

2

பொருளாகு பெயர்

3

பண்பாகு பெயர்

5

Multiple Choice

யாதவன் இனிப்பு உண்டான்.

1

பண்பாகு பெயர்

2

தொழிலாகு பெயர்

3

பொருளாகு பெயர்

6

Multiple Choice

உலகக் கிண்ண பூப்பந்தாட்ட போட்டியில் மலேசியா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றது.

1

பொருளாகு பெயர்

2

இடவாகு பெயர்

3

சினையாகு பெயர்

7

Multiple Choice

இளமாறன் வீட்டுக்கு வெள்ளை அடித்தான்.

1

பண்பாகு பெயர்

2

பொருளாகு பெயர்

3

சினையாகு பெயர்

8

Multiple Choice

Question image

வாழை இனிப்பானது என்பதில் வாழை என்பது .......................... ஆகும்

1

சினையாகு பெயர்

2

பொருளாகு பெயர்

3

இடவாகு பெயர்

9

Multiple Choice

முல்லை மணம் வீசியது என்பது ............. ஆகும்.

1

பொருளாகு பெயர்

2

சினையாகு பெயர்

3

தொழிலாகு பெயர்

10

Multiple Choice

ஆகுபெயர் எத்தனை வகைப்படும் ?

1

6

2

3

3

5

விடையைக் கண்டுபிடி, கண்டுபிடி

By DHURGAASHRE M.KANAPPAN

Show answer

Auto Play

Slide 1 / 10

SLIDE