
தமிழ் மொழி
Authored by lingam bala
Other
KG - University
Used 27+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
மாலதி தான் சிறு வயதில் கற்ற மலாக்கா சரித்திரம் இன்னும் மனதிலே மறையாது ஞாபகத்தில் இருப்பதாகத் தன் அம்மமவிடம் அடிக்கடிக் கூறுவாள்.
காட்டுத் தீ போல
வேலியே பயிரை மேய்ந்தது போல
சிலை மேல் எழுத்து போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
ஆசிய பூப்பந்து போட்டியில் தோல்வியுற்ற குணசீலன் அடுத்த ஆண்டு நிச்சயம் வெல்வேன் என்று __________.
மனப்பால் குடித்தான்
வெளுத்து வாங்கினான்
ஒற்றைக் காலில் நின்றான்
கங்கணம் கட்டிக்கொண்டான்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்காணும் கருத்துக்கேற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
முயற்சியைக் விட்டு விடக்கூடாது
ஆறுவது சினம்
ஊக்கமது கைவிடேல்
ஊண்மிக விரும்பு
ஓதுவ தொழியேல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் காலி இடத்திற்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க,
சாரணர் முகாமில் கலந்து கொண்டவர்களில் மிகவும் அமைதியாகக் காணப்பட்ட சிவகார்த்திகேயன், திறமையாக ஒவ்வொரு பயிற்சியையும் செய்தபோது __________ இருந்த அவனது ஆற்றல் வெளிப்பட்டது.
காட்டுத் தீ போல
இலைமறை காய் போல
சிலை மேல் எழுத்து போல
சூரியனைக் கண்ட பனி போல
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
உங்கள் உழைப்பிற்குப் பலன் கிட்டியது.
கனகா சிறந்த ஆசிரியை என எல்லாரும் ஏற்றுக் கொண்டனர்.
நாங்கள் தமிழ்மொழி கட்டுரையைப் பிழையின்றி எழுதினோம்.
நம் கையிலுள்ள பத்து விரல்களும் ஒரே அளவில் அமைந்திருக்கவில்லை.
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கீழ்க்காண்பனவற்றுள் தன்மை சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
எங்கள் பயணம் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறோம்
உன் வளர்ச்சியைக் கண்டு இந்த நாடு பெருமைக் கொள்கிறது.
பாரதி ஒரு சிறந்த தமிழ் புலவர்.
உமது பாட்டும் நடனமும் மிகச் சிறப்பாக இருக்கின்றன.
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கீழ்க்காண்பனவற்றுள் முன்னிலைச் சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நான் போட்டியில் வெற்றிப் பெற கடும் பயிற்சி மேற்கொண்டேன்
அவள் பள்ளியின் மிகச் சிறந்த மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்
நீ செய்த தானதருமங்கள் என்றும் மக்களால் போற்றப்படும்.
நாங்கள் லங்காவித் தீவைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?