அன்னை மொழியே!

அன்னை மொழியே!

Assessment

Quiz

World Languages

10th Grade

Medium

Used 298+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்னை மொழியே! பாடல் ஆசிரியர்

இளங்கோவடிகள்

பாவலரேறு

சித்திரனார்

பெருஞ்சித்திரனார்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அழகார்ந்த செந்தமிழே இடம் பெற்றுள்ள பகுதி

முந்துற்றோம் ஆண்டும்

தமிழ்த்தாய் வாழ்த்து

தென்மொழி

தேன்சிட்டு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தென்னன் எனப்படுபவன்

சேரன்

சோழன்

பாண்டியன்

பல்லவன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எண்தொகை என்பது

எட்டுதொகை

எட்டுத்தொகை

எண்ணும் தொகை

எட்டுத்தொகுதி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பதிணென்கீழ்க்கணக்கைக் குறிப்பிடும் சொல்

கீழ்க்கணக்கே

பத்துப்பாவே

நற்கணக்கே

நல்பாட்டே

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழ்மேல் பற்றுணர்வு எழக் காரணம்

வேற்று மொழியார் புகழுரை

என் நா உரை

நிலைத்த சிலப்பதிகாரம்

திருக்குறளின் பெருமை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இப்பாடலில் குறிப்பிடப்படாத நூல்

திருக்குறள்

சிலப்பதிகாரம்

சிந்தாமணி

மணிமேகலை

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?