Search Header Logo

வினாவைக் கவனமாகப் படித்து மரபுத்தொடரைக் கண்டுபிடி!!!

Authored by Sakthi Sakthi

Other

Professional Development

Used 11+ times

வினாவைக் கவனமாகப் படித்து மரபுத்தொடரைக் கண்டுபிடி!!!
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உறுதியாகத் தன் கருத்துகளைக் கூறுவதற்கு என்ன பெயர்?

மெதுவாகப் பேசுவது

சிறப்பாகப் பேசுவது

ஆணித்தரமாகப் பேசுவது

சந்தேகத்துடன் கூறுவது

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரே மாதிரியான தோற்றத்துடன் இருப்பதற்கு என்ன பெயர்?

சிறப்பை வைத்து

குணத்தை வைத்து

உரித்து வைத்து

பணத்தை வைத்து

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அனைவரும் வாழ்த்த திருமணம் சிறப்பாக எப்படி நடைபெற்றது?

வண்ணமயமாக

இசை முழங்க

இனிமையாக

சீரும் சிறப்புமாக

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

என் அம்மா என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு எந்த விலையும் கொடுக்க முடியாது?

விலை மதிப்புள்ள

ஈடு இணையற்ற

சிறப்பு மிக்க

இனிக்கப் பேசும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குழப்பத்துடன் அடுத்து என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கும் நிலை?

ஆறப்போடுதல்

கூச்சல் குழப்பம்

ஈடு இணையில்லாத

கனவோ நனவோ

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்பு, பாசம், அக்கறை கொண்டு ஒருவரைக் கவனிப்பதற்கு என்ன பெயர்?

சீரும் சிறப்புமாக

சீராட்டிப் பாராட்டி

கை கொடுக்க

உற்றார் உறவினர்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?