
இலக்கணம்
Authored by Kasturi Muthu
World Languages
2nd Grade
Used 133+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
கொடுக்கப்பட்ட சொல்லைப் பல்வின்பாலுக்கு மாற்றுக.
ஊஞ்சல்
ஊஞ்சள்கள்
ஊஞ்சல்கள்
ஊஞ்சகள்
2.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடங்கள்
பள்ளிக்கூடம்கள்
பள்ளிகூடகள்
3.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
__________ வேகமாக ஓடியது.
குதிரைகள்
குதிரை
4.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
பட்டங்கள் வானத்தில் ___________.
பறந்தன
பறந்தது
5.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
ஒன்றன்பாலைத் தெரிவு செய்க.
பம்பரங்கள்
பந்துகள்
புத்தகம்
6.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
பலவின்பாலைத் தெரிவு செய்க.
குடை
காலணிகள்
பணம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?