Search Header Logo

உயர்நிலைக்கேள்விகள் -ஆசிரியர் விக்னேஸ்வரி)

Authored by VIKNESWAARY KPM-Guru

World Languages

2nd Grade

Used 2+ times

உயர்நிலைக்கேள்விகள் -ஆசிரியர் விக்னேஸ்வரி)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1.  வாடாமலர் நாவலில் இடப்பின்னணியைத் தெரிவு செய்க.

தானப்பனின் வீடு

முத்து உணவு கடை

கடம்பூர் இரயில் நிலையம்

குழந்தைவேலின் கடை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. வாடாமலர் நாவலில் காலப்பின்னணியைத் தெரிவு செய்க

குளிர் காலம்

மழை காலம்

காலை நேரம்

நன்பகல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. வாடாமலர் நாவலில் சமுதாயப்பின்னணியைத் தெரிவு செய்க

விடாமுயற்சி உயர்வு தரும்

தன்னம்பிக்கை வாழ்க்கையில் சிக்கலைத் தீர்க்கும்

தீய குணம் அதிகரித்தல்

நட்பை போற்றும் சமுதாயம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. வாடாமலர் நாவலில் குழந்தைவேலின் பாட்டி வீடு எங்கே உள்ளது?

சென்னை

கோழசிங்கபுரம்

தானப்பனின் ஊர்

கடலூர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5. ‘பிறர் நலத்தில் அக்கறை கொண்ட சமுதாயம்’ என சமுதாயப் பின்னணின் சான்றைத் தெரிவு செய்க.

முருகைய்யாவின் சொந்த ஊருக்கு சுடர்விழி கவலையுடன் வருகிறாள்.

குழந்தைவேலு தானப்பனை வீட்டிற்கு அழைத்து வர மறுக்கிறான்.

கருணாகரன் என்கிர தீய குணம் உடையவன் நல்லவனாக மாறுகிறான்.

பசியில் உள்ள சுடர்விழிக்கும் தானப்பனுக்கும் மீனாட்சி அம்மாள் உணவு வழங்குகிறார்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?