
செய்யுளும் மொழியணியும். 2 புதிய ஆத்திசூடி
Authored by Santah Kaliappan PJK.M.Ed.
Other
4th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாலன் தினமும் உடற்பயிற்சி செய்வான்.
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.
உடலினை உறுதி செய்.
எண்ணுவது உயர்வு.
ஊண்மிக விரும்பு.
ஔடதம் குறை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கயல் விழி குறித்த நேரத்தில் உணவு உண்பாள். இதனை உணர்த்தும் செய்யுள் எது?
அச்சம் தவிர்
எண்ணுவது உயர்வு
ஊண்மிக விரும்பு
ஔடதம் குறை.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
துளசி: ஏம்மா உன் மகன் படிப்பை முடித்துவிட்டு இப்போது என்ன செய்கிறான்?
அண்டை வீட்டார்: படிப்பிற்கு ஏற்ற வேலையைத் தேடுகிறான்.
துளசி : ஏற்ற வேலை கிட்டும் வரை கிடைக்கும் வேலையை செய்யச் சொல்லு.
மேற்காணும் உரையாலுக்கேற்ற செய்யுளைத் தெரிவு செய்க.
ஓய்தல் ஒழி
ஏறுபோல் நட
எண்ணுவது உயர்வு
கற்றது ஒழுகு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கண், காது, மூக்கு, வாய், மெய், ஆகியவற்றை நாம் கவனமாக பயன்படுத்த வேண்டும்.
அச்சம் தவிர்
எண்ணுவது உயர்வு
ஏறு போல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் பாடல் வரிகளுக்கேற்ற செய்யுளைத் தெரிவு செய்க.
அஞ்சி ..அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா….
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா.
காலம் அழியேல்
கற்றது ஒழுகு
அச்சம் தவிர்
ஓய்தல் ஒழி
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.
இளைத்தல் இகழ்ச்சி
ஓய்தல் ஒழி
காலம் அழியேல்
அச்சம் தவிர்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தமிழ்விழி நன்றாக கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்ல விரும்பினாள்.
ஓய்தல் ஒழி
எண்ணுவது உயர்வு
உடலினை உறுதி செய்
ஈகை திறன்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?