Search Header Logo

இரட்டைக் கிளவி

Authored by Ja Mesh

Other

4th - 5th Grade

Used 1K+ times

இரட்டைக் கிளவி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காவலர்களைக் கண்ட திருடன் ___________________ என்று விழித்தான்.

தட தட

திரு திரு

மள மள

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆற்றில் நீர் _______________என்று

ஓடியது.

பள பள

சல சல

கம கம

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குளிரில் அவன் உடல் ____________ என நடுங்கியது.

விறு விறு

கட கட

வெட வெட

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அப்பளம் _____________ என்று இருந்தது.

சிலு சிலு

மொறு மொறு

நற நற

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோபங்கொண்ட சிறுவன் தன் பற்களை ______________ என்று கடித்தான்.

நற நற

கல கல

திரு திரு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாலா அணிந்திருந்த கம்மல் ______________ என்று மின்னியது.

பள பள

சிலு சிலு

மொறு மொறு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குருவிகள் தங்கள் கூட்டில் _________ என்று கீச்சிட்டன.

கட கட

நற நற

கீச் கீச்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?