
நலக்கல்வி
Authored by RAMESH Moe
World Languages
4th - 5th Grade
Used 39+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
4 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
நாம் உணவுப் பொருள்களை வாங்கும் பொழுது எதைக் கவனிக்க வேண்டும்?
உணவுப் பொருளின் வண்ணம்
உணவுப் பொருளின் சுவை
விபரச் சிட்டை
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
விபரச் சிட்டையில் உள்ள கூறுகள் யாவை?
பெயர், வகை, மூலப் பொருள்
சுவை, அளவு, பெயர்
விலை, பெயர், மூலப்பொருள்
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
உணவுப் பொருள்களை வாங்குவதற்கு முன், நாம் ஏன் உணவு விபரச் சிட்டையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்?
உணவுகளின் தரத்தை மதிப்பிடுவதற்கு
உணவுப் பொருள்களில் மது கலக்கப்பட்டுள்ளதா என்பதைச் சோதிப்பதற்கு
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
மதுவிற்கு அடிமையாவதிலிருந்து தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?
விளையாட்டு, உடற்பயிற்சி, நீச்சல், புத்தகம் படித்தல் போன்ற நலம் தரும் நடவடிக்கையில் ஈடுபடுதல்.
தீயச் செயல்களில் ஈடுபடுவருடன் நட்பு கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் கூறும் அறிவுரைகளை அவமதிக்க வேண்டும்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?