தமிழ் இலக்கணம் Stpm 1

தமிழ் இலக்கணம் Stpm 1

10th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

படிவம் 3 இலக்கணம்  பொதுப்பெயர்

படிவம் 3 இலக்கணம் பொதுப்பெயர்

10th Grade

5 Qs

Tamil

Tamil

10th Grade

5 Qs

தமிழ்

தமிழ்

5th - 10th Grade

10 Qs

அலகு 3

அலகு 3

10th Grade

10 Qs

பிசிராந்தையார் (காட்சி 1)

பிசிராந்தையார் (காட்சி 1)

10th Grade

10 Qs

தமிழ் மொழி

தமிழ் மொழி

1st - 12th Grade

2 Qs

தமிழ் இலக்கணம் Stpm 1

தமிழ் இலக்கணம் Stpm 1

Assessment

Quiz

World Languages

10th Grade

Hard

Created by

RAVINDRAN Moe

Used 2+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

20 sec • 1 pt

தமிழ் மொழியில் 3 வகை கூட்டுவினைகள் உள்ளன். அவை யாவை??

பெயர் + பெயர்

பெயர் + வினை

இடைச்சொல் +வினை

வினை + வினை

2.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

பின்வரும் கூட்டுவினைகளுள் எது

வினை + வினை கூட்டுவினையாகும்

பின்னடை

எடுத்துக்காட்டு

முன்னேறு

பழுதுபார்

3.

MULTIPLE SELECT QUESTION

20 sec • 1 pt

பின்வருவனவற்றுள் எது செயப்படுபொருள் குன்றிய வினை வாக்கியம்??

மரக்கிளை அசைந்தது

கிளை புயலால் ஒடிந்தது

வேடன் வேட்டையாடினான்

4.

MULTIPLE SELECT QUESTION

20 sec • 1 pt

வியங்கோள் வினைமுற்றை பின்வரும் முறையில் வகைப்படுத்தலாம். ஒன்றைத் தவிர..

வாழ்த்துதல்

கட்டளையிடுதல்

வைதல்

வேண்டுதல்

5.

MULTIPLE SELECT QUESTION

20 sec • 1 pt

கருத்தா ஒன்றை ஏற்று நிகழ்த்துவதை உணர்த்துவது .....

உடன்பாட்டு வினை

எதிர்மறை வினை

தன்வினை

6.

MULTIPLE SELECT QUESTION

20 sec • 1 pt

4 வகை அளவு பெயர்கள் தமிழில் காணப்படுகின்றன. அவை யாவை??

எண்ணல்

எடுத்தல்

முகத்தல்

அளத்தல்

முகத்தல்

7.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

பயன்பாட்டு சூழல் அடிப்படையில் பெயர்ச் சொற்கள் --------------வகைப்படும்.

6

5

7

4