Tamilquiz

Tamilquiz

11th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

கல்வியில் சிறந்த பெண்கள்

கல்வியில் சிறந்த பெண்கள்

8th - 11th Grade

8 Qs

மரபுத்தொடர் ஆண்டு 5

மரபுத்தொடர் ஆண்டு 5

1st - 12th Grade

7 Qs

படிவம் 1 பழமொழி கேள்விகள்

படிவம் 1 பழமொழி கேள்விகள்

9th Grade - University

5 Qs

இசைக்கல்வி ஆண்டு 3

இசைக்கல்வி ஆண்டு 3

1st - 12th Grade

10 Qs

இலக்கண இலக்கியப் பகுதிகள்

இலக்கண இலக்கியப் பகுதிகள்

1st - 12th Grade

10 Qs

14/05/2021 IAG Bible Quiz 1நா 22:9 1- நா 25:24

14/05/2021 IAG Bible Quiz 1நா 22:9 1- நா 25:24

KG - Professional Development

10 Qs

கோவிட்-19 பற்றிய க்விஸ்

கோவிட்-19 பற்றிய க்விஸ்

5th Grade - University

10 Qs

சரியா அல்லது பிழையா

சரியா அல்லது பிழையா

3rd Grade - Professional Development

9 Qs

Tamilquiz

Tamilquiz

Assessment

Quiz

Other

11th Grade

Easy

Created by

BARATHI Moe

Used 18+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

திருவள்ளுவர் ----- இயற்றினார்

நன்னூல்

திருக்குறள்

நீதிநெறி

2.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

247

211

261

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

திணை எத்தனை வகைப்படும்?

5

2

4

4.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

'படிப்பாள் ' எனும் சொல் குறிக்கும் காலம் யாது?

எதிர்காலம்

இறந்தகாலம்

நிகழ்காலம்

5.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

'வீரன்' எனும் சொல்லுக்கு ஏற்ற பெண்பாலைத் தேர்ந்தெடுக்கவும.

வீரத்தி

மராட்டி

வீராங்கனை

6.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?

1340

1330

3330

7.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

'மரம் + சாய்ந்தது' எனும் சொல்லுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.

மரச்சாய்ந்தது

மரஞ்சாய்ந்தது

மரம்சாய்ந்தது

8.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

'ஔடதம் குறை'எனும் புதிய ஆத்திச்சூடியின் பொருளைக் குறிப்பிடுக.

படிப்பைக்குறைக்க வேண்டும்

அதிக மருந்துகளை உண்ணுதல் கூடாது

வீரமாகத்திகழ வேண்டும்