ஆண்டு 5 : பூமி,நிலவு மற்றும் சூரியன்

ஆண்டு 5 : பூமி,நிலவு மற்றும் சூரியன்

5th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

Trial - TV Presenters Quiz

Trial - TV Presenters Quiz

1st - 10th Grade

10 Qs

CLASS 5 - எதனாலே,எதனாலே?

CLASS 5 - எதனாலே,எதனாலே?

5th Grade

10 Qs

தமிழ் வரிவடிவ வளர்ச்சி 8.3

தமிழ் வரிவடிவ வளர்ச்சி 8.3

4th - 8th Grade

10 Qs

அல்லாஹ்வை  அறிவோம்!

அல்லாஹ்வை அறிவோம்!

3rd - 6th Grade

10 Qs

திரிதல் விகாரப் புணர்ச்சி ஆண்டு 5

திரிதல் விகாரப் புணர்ச்சி ஆண்டு 5

5th Grade

10 Qs

மூதுரை ஆண்டு 4 - நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

மூதுரை ஆண்டு 4 - நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

4th - 6th Grade

5 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

4th - 6th Grade

10 Qs

PJPK YEAR 5 SJKT

PJPK YEAR 5 SJKT

5th Grade

10 Qs

ஆண்டு 5 : பூமி,நிலவு மற்றும் சூரியன்

ஆண்டு 5 : பூமி,நிலவு மற்றும் சூரியன்

Assessment

Quiz

Other

5th Grade

Medium

Created by

vasanta79 Batumalai

Used 41+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூமி தன் அச்சிலிருந்து _____________ சுழல்கிறது.

மேற்கிலிருந்து வடக்காகச்

கிழக்கிலிருந்து மேற்காகச்

மேற்கிலிருந்து கிழக்காகச்

வடக்கிலிருந்து கிழக்காகச்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூமி தன் அச்சில் சுழன்றுவர 24 நிமிடம் ஆகிறது.

சரி

தவறு

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

சூரிய ஒளி படும் பூமியின் பகுதி இருளாகக் காட்சியளிக்கும்.

பூமியின் கிழக்குப் பகுதியே முதலில் சூரிய ஒளியைப் பெறுகிறது.

பூமி தன் அச்சில் சுழல்வதால் நிழலின் நீளம் மாறுபடும்.

பூமி சிறியதாக இருப்பதால் நம்மால் பூமி நகர்வதை உணர முடிகிறது.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூமி தன் அச்சில் சுழன்றுவர 24 நிமிடம் ஆகிறது.

சரி

தவறு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூமி சூரியனைச் சுற்றி வர __________ நாள் ஆகிறது.

365 1/4

365 1/3

365

356 1/4

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பூமி தன் அச்சில் சுழல்வதால் ஏற்படும் விளைவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.

பூமியின் வடிவம் மாறுபடும்

நிழலின் திசை மாறுபடும்

இரவு பகல் தோன்றும்

சூரியனின் அமைவிடம் வானில் மாறுபடாது.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூமியின் கிழக்குப் பகுதியே முதலில் சூரிய ஒளியைப் பெறுகிறது.இதன் விளைவாக சூரியன் ________ உதிப்பது போல தோன்றுகிறது.

மேற்கில்

வானில்

கிழக்கில்

தெற்கில்

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூமி சூரியனை விட அளவில் பெரியது.

சரி

தவறு