Search Header Logo

ஊக்கமே உயர்வு

Authored by Panir Selvam

Moral Science, Social Studies

1st - 3rd Grade

Used 2+ times

ஊக்கமே உயர்வு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

எதிர்காலத்தில் வெற்றி பெற நாம் கொண்டிருக்க வேண்டிய பண்புகள் என்ன?

விடாமுயற்சி

காலந்தவறாமை

வீண் பேச்சு

முறையான நேர நிர்வாகிப்பு

அலட்சியப் போக்கு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு காரியத்தில்_______________ செயல்பட வேண்டும்.

அரை மனதுடன்

வேண்டா வெறுப்புடன்

முழு மனதுடன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

______________ ஒரு செயலை நாம் செய்தால் _____________ பெறலாம்.

துணிவுடன் ..... தோல்வி

துணிவுடன் ..... வெற்றி

காலந்தாழ்த்தி ....... வெற்றி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ____________ அளிக்கவேண்டும்.

மரியாதை

தவறான எண்ணத்தை

ஊக்கம்

5.

OPEN ENDED QUESTION

3 mins • Ungraded

என் எதிர்கால ஆசை .............

( உன் எதிர்கால ஆசை பற்றி சிறிது எழுதவும்)

Evaluate responses using AI:

OFF

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?