தமிழ்மொழி ஆண்டு 5

தமிழ்மொழி ஆண்டு 5

5th Grade

9 Qs

quiz-placeholder

Similar activities

UPSR தமிழ்மொழி (தொகுதி 7) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 7) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

TAMIL  TEST  - 1

TAMIL TEST - 1

4th - 6th Grade

10 Qs

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம்

1st Grade - University

10 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 1) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 1) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 4) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 4) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

தமிழ் மதிப்பீடு 4

தமிழ் மதிப்பீடு 4

5th Grade

10 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

1st - 12th Grade

10 Qs

தமிழ்மொழி (பழமொழி) ஆண்டு 5 - பாடநூல் பக்கம் 67-68

தமிழ்மொழி (பழமொழி) ஆண்டு 5 - பாடநூல் பக்கம் 67-68

5th Grade

12 Qs

தமிழ்மொழி ஆண்டு 5

தமிழ்மொழி ஆண்டு 5

Assessment

Quiz

Other

5th Grade

Hard

Created by

Elezabeth Jannyfa

Used 5+ times

FREE Resource

9 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் எவை உயர்திணையாகும்?

நாய், மயில்

கடவுள், பூமி

முருகன், அப்பா

தேவர், தாவரம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் எஃது அஃறிணையைக் குறிக்கவில்லை?

தோட்டக்காரர்

மனித குரங்கு

காவல்நாய்

மாட்டு வண்டி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பால் எத்தனை வகைப்படும்?

3

2

5

4

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விழைகின்றார் என்ற சொல் எக்காலத்தைக் குறிக்கின்றது?

இறந்த காலம்

நிகழ் காலம்

எதிர் காலம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'நான்' என்ற சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல் எது?

நீ

எங்கள்

நாங்கள்

நீங்கள்

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஒன்றன் பால் சொற்களைத் தெரிவு செய்க.

நண்பன்

மேசை

நாய்

விதைகள்

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

முன்னிலை சொற்களைத் தெரிவு செய்க.

நாம்

அவர்

நீ

என்

8.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

திணை என்பது ................

பகுப்பு

குழு

ஒழுங்கு

9.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒருமையைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.

மரம்

மரங்கள்

மனிதர்கள்