Search Header Logo

tmk

Authored by NALANI Moe

Computers

6th Grade

Used 22+ times

tmk
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கணினி நிரல் என்றால் என்ன?

சாதனங்களை இயக்கவும் கணக்கீடு செய்யவும் பயன்படுகிறது.

கணினியில் உள்ளீடு செய்யப்படும் கட்டளைகளின் படிப்படியான நிலையே செய்முறை விவரத்தொகுதியாகும்.

கணினி வன்பொருளை இயக்க,செயல்படுத்த,கட்டுப்படுத்தத் தேவைப்படும்

நிரலாகும்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சலவை இயந்திரத்தில் உள்ள கணினி நிரலி துணிகளைத் துவைப்பதற்குத் தேவைப்படும் நேரத்தையும் நீரின் அளவையும் எவ்வாறு கணக்கிடுகிறது?

சலவை இயந்திரத்தின் எடையைக் கொண்டு

துணியின் எடையைக் கொண்டு

துணியின் நீளத்தைக் கொண்டு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்த ஆண்டு கணினி நிரலாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது?

2020

1945

1946

2009

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. துணிகளை நிரப்புதல்

2. செய்முறை விவரத்தொகுதியைச் செயல்படுத்த பட்டனை அழுத்துதல்.

3. X

4. துணிகளைச் சகவை செய்து முடித்தல்.


மேற்காணும் தகவல் சலவை இயந்திரத்தில் காணப்படும் கணினி நிரலாக்கத்தைக் காட்டுகிறது.

X என்பது என்ன?

எடை, நீரின் அளவு மற்றும் சலவை நேரத்தைக் கணக்கிடுதல்.

நீரை நிரப்புதல்

துணிகளை அலசுதல்

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கணினி நிரல்களைப் பயன்படுத்தும் பொருள்களைத் தெரிவு செய்க.

(ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகளைத் தெரிவு செய்யலாம்)

தொலைக்காட்சி

கணிப்பொறி

கைத்தொலைப்பேசி

தாள்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தற்போது அதிகம் பயன்பாட்டில் உள்ள கணினி நிரலாக்கம் எது?

c+

c

swift

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?