
+2 கணக்குப்பதிவியல் - பாடம் 1 வினாடி வினா
Authored by Muthuselvam Muthusamy
Other
12th Grade
Used 22+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முழுமை பெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது
நிறுமம்
அரசு
சிறியஅளவிலான தனி ஆள் வணிகம்
பன்னாட்டு நிறுவனங்கள்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நிலை அறிக்கை ஒரு
வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை
ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு
கடன் நடவடிக்கைகளின் தொகுப்பு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது
தொடக்க முதல் கண்டறிய
இறுதி முதல் கண்டறிய
அவ்வாண்டின் இலாபம் கண்டறிய
அவ்வாண்டின் நட்டம் கண்டறிய
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பொறுப்புக்களை காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துக்கள்
நட்டம்
ரொக்கம்
முதல்
இலாபம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு
அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு
செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6. கடன் விற்பனைத் தொகையை கணக்கிட தயாரிக்கப்படுவது
அ)மொத்தக்கடனாளிகள் கணக்கு
ஆ)மொத்தகடனீந்தோர் கணக்கு
இ)பெறுதற்குரியமாற்றுச்சீட்டு கணக்கு
ஈ)செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?
இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை
ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது
இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்.
வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?