Search Header Logo

எழுத்து, சொல்

Authored by Rajalakshmi Madeshwaran

World Languages

10th Grade

Used 362+ times

எழுத்து, சொல்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குறுக்கங்கள் ______வகைப்படும்.

2

4

6

10

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வரனசைஇ -அளபெடை கூறு.

செய்யுளிசை

சொல்லிசை

இன்னிசை

இசைநிறை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்' -இதில் 'சொல்' என்பதன் பொருள்_______

சோறு

நெல்

தமிழ்

பொருள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சீவகசிந்தாமணியின் ஆசிரியர் யார்?

கம்பர்

இளங்கோவடிகள்

மாணிக்கவாசகர்

திருத்தக்கதேவர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தனிமொழியைத் தேர்வு செய்க.

கண்ணன்

வேங்கை

தேவி வந்தாள்

எட்டு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வேறுபட்ட ஒன்றினை கண்டறிக.

ஓஒதல்

எடுப்பதூஉம்

எஃஃகிலங்கிய

உரனசைஇ

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான கூற்றினை தேர்வு செய்க.

அளபெடை 3 வகைப்படும்.

எழுத்து 5 வகைப்படும்.

மொழி 3 வகைப்படும்.

சார்பெழுத்து 12 வகைப்படும்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?