
Category B (Round 1)
Authored by Dinesh Nesh
Religious Studies, Other
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
சுந்தரமூர்த்தி நாயனார் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்து கொள்ள இருந்தபோது, என்ன நடந்தது?
சிவபெருமான், பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைத் சுந்தரருடன் திருமணம் செய்துவைத்தார்
சிவபெருமான் கிழவனாகச் சென்று திருமணத்தைத் தடுத்து சுந்தரர் பிறவி நோக்கத்தைப் புரிய வைத்தார்
சிவபெருமான் திருமணத்தைத் தடுத்து சுந்தரரைக் அழைத்துச் சென்றார்.
சிவபெருமான் சுந்தரமூர்தியைத் தேவார பாடல்கள் பாட கோருகிறார்
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
மாணிக்கவாசகர் தன் புலமையால் எந்தப் பட்டத்தைப் பெற்றார்?
அருள்வாசகர்
திருவாதவூரடிகள்
தென்னவன் பிரமராயன்
தருமசேனர்
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை யாவை?
தைத்திரீய யசுர்வேதம் மற்றும் மைத்திராயனீ யசுர்வேதம்
வஜசனேயி யசுர்வேதம் மற்றும் மாத்தியந்தினியம் யசுர்வேதம்
வஜசனேயி யசுர்வேதம் மற்றும் சுக்கில யசுர்வேதம்
கிருஷ்ண யசுர்வேதம் மற்றும் சுக்கில யசுர்வேதம்
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
ரிக் வேதத்தில் அமைந்துள்ள ஒரே உபநிடதம் எது?
சாந்தோக்யம்
பிரச்னம்
முண்டகம்
ஐதரேயம்
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் போன்ற மக்கள் எந்தத் திணை நிலத்தவர்கள்?
நெய்தல்
பாலை
முல்லை
மருதம்
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
மனிதர், மனிதர்களுக்கு விளக்கமளிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட போதனைகளையும் விளக்கங்களையும் எது உணர்த்துகிறது?
ஸ்ருதி
ஸ்மிருதி
நிர்குணப் பிரம்மன்
நிர்குணப் பிரம்மன்
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இவற்றுள் சிந்து வெளியின் அடையாளங்கள் யாவை?
I ஆதி சக்தி முத்திரை
II தாய் வழிப்பாட்டுச் சிலைகள்
III சமயச் சடங்குக்கான குளம்
IV ஆதி சிவ முத்திரை
I மற்றும் II
II மற்றும் III
I, II மற்றும் III
II, III மற்றும் IV
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?