
மீள்ப்பார்வை
Authored by KEHMALA AYIABOO
Education
5th - 6th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
1- புத்திமான் பலவான்
அறிவாளியாக இருப்பவ னே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்
பலமுள்ளவன் ஆற்றல் மிக்கவனாகவும் அறிவாளியாகவும் திகழ்வான்
2.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
2- தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் கனவிலும் தீமை செய்யலாம்
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது
3.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
3.வருந்தினால் வராதது இல்லை
அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது எதுவுமே இருக்கிறது
அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது எதுவுமே இல்லை
4.
MULTIPLE SELECT QUESTION
2 mins • 1 pt
4.இளமைக் கல்வி சிலையில் எழுத்து
இளமைக் காலத்தில் கற்கப்படும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட கட்டுரை அழியாதிருப்பதைப் போல மனதில் அழியாமல் நிலைத்திருக்கும்
இளமைக் காலத்தில் கற்கப்படும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்து அழியாதிருப்பதைப் போல மனதில் அழியாமல் நிலைத்திருக்கும்
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
5-நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை,அதுவோ அல்லது அவரோ இல்லாதபோதுதான் வெளிப்படும்
ஒரு மரத்தின் அருமை,அது இல்லாதபோதுதான் வெளிப்படும்
6.
MULTIPLE SELECT QUESTION
2 mins • 1 pt
6-ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது
ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபடாமல் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது
7.
MULTIPLE SELECT QUESTION
2 mins • 1 pt
7-கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்
இறைவனை நம்பமால் வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?