
முதலீடு பிரச்சனைக் கணக்குகள்
Authored by JEYANTHY Moe
Mathematics
6th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திரு. சிவன் நிதி கழகத்திலிருந்து இலாப ஈவு தொகையாக RM 4 500ஐ பெற்றுக் கொண்டார். இலாப ஈவு 6% ஆகும். அவர் முதலீடு செய்த தொகை எவ்வளவு?
RM 65 000
RM 75 000
RM 85 000
RM 95 000
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு வருடத்திற்கு வட்டித் தொகை RM 120 ஆகும். சரனுக்குக் கிடைத்த வட்டி விகிதம் 6% எனின், அவனின் சேமிப்பு தொகை எவ்வளவு?
A . RM 1 000
B . RM 1 500
C. RM 2 000
D. RM 2 500
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருமதி. சந்தியா கடந்த ஆண்டு, இலாப ஈவாக RM 1 373.12 வழங்கப்பட்டது. இலாப ஈவு 5.6% எனின், அவர் முதலீடு செய்த தொகை எவ்வளவு?
A . RM 24 502
B . RM 24 052
C. RM 24 250
D. RM 24 520
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திரு. மணிக்கு வட்டித் தொகை RM 675ஐ வங்கி வழங்கியது. வட்டி விகிதம்
9% எனின், அவரின் சேமிப்பு எவ்வளவு?
A . RM 6 500
B. RM 7 500
C. RM 8 500
D. RM 9 500
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இலாப ஈவு தொகை RM 1 800
இலாப ஈவு 7.2%
முதலீடு செய்த தொகை எவ்வளவு?
A. RM 20 000
B. RM 23 000
C. RM 25 000
D. RM 27 000
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?