Search Header Logo

Polity test Questions

Authored by make meaningful

Education

University

Used 8+ times

Polity test Questions
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

கி. பி.1902 ஆம் ஆண்டு காவல் நிர்வாக பணி செயல்பாடுகளை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு என்ன?

பிராஸர் குழு

ஜேம்ஸ் குழு

விக்டர் குழு

ராபர்ட் குழு

2.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள நீர் பாதுகாப்பு பரப்புரை எது?

ஜல் பச்சாவ் அபியான்

ஜல் தரங் அபியான்

ஜல் சக்தி அபியான்

ஜல் சீராக்க அபியான்

3.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

முதல் மக்கள் நீதிமன்றம் (lok adalat) நடைபெற்ற நகரம்?

பார்மர்

உனா

மங்களூர்

நொய்டா

4.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

லோக் பால் என்னும் கூற்றை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?

Laxmi Mall Singhvi

Gandhi

Jawaharlal Nehru

Pylee

5.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

இந்தியாவில் எந்த ஆண்டு அணுஆயுத சோதனை நடத்தப்பட்டது

1998

1974

1999

1975

6.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

தேசிய பசுமை தீர்ப்பாயம் உருவாக்கப்பட்ட ஆண்டு

2009

2011

2010

2014

7.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

வெண்மை புரட்சியின் தந்தை எனக் கருதப்படுபவர்

M.S.சுவாமிநாதன்

A.M.சக்கரபர்த்தி

V.குரியன்

ஜூன் வில்மட்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?