
தமிழ் வரிவடிவ வளர்ச்சி
Authored by Margaret @
World Languages
8th Grade
Used 51+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
15 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவா்களுக்குத் தொிவிக்க --------------- பயன்படுத்தினான்.
சைகைகளை
வாா்த்தைகளை
எழுத்துகளை
மொழியை
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க ------------------ கண்டுபிடித்தான்
ஒலியைக்
ஒளியைக்
மொழியைக்
மொளியைக்
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் பழக்கம் ----------------------- காலத்தில் இருந்தது
பாரதியாா்
தொல்காப்பியா்
அண்ணா
பொியாா்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
நோ்கோடுகளைப் பயன்படுத்தி எழுதும் எழுதுபொருள் --------------------
பாறைகள்
ஓலைகள்
செப்பேடுகள்
துாாிகைகள்
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற_______காரணமாக அமைந்தது.
ஓவியக்கலை
இசைக்கலை
நுண்கலை
அச்சுக்கலை
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
தமிழ் எழுத்து சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்________.
பாரதியார்
பாரதிதாசன்
தந்தை பெரியார்
கவிமணி
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்___________.
கவிமணி
கபிலர்
வீரமாமுனிவர்
பாரதியார்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?