Search Header Logo

Perjuangan Tokoh Tempatan

Authored by SEJ3-0619 Selvam

History

KG

Used 8+ times

Perjuangan Tokoh Tempatan
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

டோல் சைட் எந்த மாநிலத்தைச் சேர்ந்த போராளி ?

பேராக்

நானிங்

பகாங்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பகாங்கில் பிரிட்டிஷாரை எதிர்த்த உள்ளூர் தலைவர் யார் ?

டத்தோ பஹாமான்

டோல் சைட்

டத்தோ மகாராஜா வேலா

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏன் டத்தோ மகாராஜா லேலா பிரிட்டிஷாரை எதிர்த்தார் ?

JWW பெர்ச் அதிக ஆனவமும் கர்வமும் இல்லாதவர்

பிரிட்டிஷ் ரெசிடென்ட் மாநில சுல்தானின் அதிகாரத்தை எடுத்துக்கொண்டார்

JWW பெர்ச் மானில நிர்வாகத்திலும் மலாய்க்காரர்களின் மரபுவழக்கங்களில் நல்லுறவு செழுதினார்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

டத்தோ பஹாமான் வரி வசூலிக்கும் உரிமையையும் ஆட்சியாளர் பட்டத்தையும் இழந்ததால் பிரிட்டிஷாரை எதிர்த்தார்

சரியான கூற்று

தவறான கூற்று

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

டோல் சைட்டின் இயற்பெயர் என்ன ?

அப்துலா சைட் பின் ஓமார்

அப்துல் சைட் பின் ஓமாருடின்

அப்துல் சைட் பின் ஓமார்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

டத்தோ மகாராஜா லேலா எந்த மாநில போராளி ?

பகாங்

நானிங்

பேராக்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?