மரபுத் தொடர்

மரபுத் தொடர்

1st Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

வினாடி வினா (30.8.21 - 3.9.21)

வினாடி வினா (30.8.21 - 3.9.21)

1st - 6th Grade

10 Qs

மரபுத் தொடர்

மரபுத் தொடர்

Assessment

Quiz

History, Education

1st Grade

Easy

Created by

JEYAPPIRATHA Moe

Used 51+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கண்ணும் கருத்தும் என்பது

மரபுத் தொடர்

திருக்குறள்

கொன்றை வேந்தன்

ஆத்திசூடி

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கண்ணும் கருத்தும் என்றால்

பிடிவாதம் செய்தல்

கண் உடையவர்கள்

முழுக் கவனம்

கவனம் இல்லாமல் இருத்தல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் கூறும் சரியான வாக்கியம் எது

நான் சட்டை வாங்குவதற்கு ஒற்றைக் காலில் நின்றேன்

அண்ணன் சாலையில் ஒற்றைக் காலில் நின்றார்.

காவல் அதிகாரி பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஒற்றைக் காலில் நிற்றல் என்பதன் பொருள்

ஒரு காலில் நிற்றல்

பிடிவாதம் செய்தல்

கவனமுடன் வேலைகளைச் செய்தல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முகிலன் அம்மாவிடம் பணம் கேட்டுப் பிடிவாதம் செய்தான்.

ஒற்றைக் காலில் நின்றல்

கண்ணும் கருத்தும்