Search Header Logo

13-07-2021 IBQ நீதி 12:7 to நீதி 16:18

Authored by Allwin Stevenson

Other

4th Grade

Used 1+ times

13-07-2021 IBQ நீதி 12:7 to நீதி 16:18
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீதிமான் தன் _____________க் காப்பாற்றுகிறான்;

ஆஸ்தியை

சந்ததியை

பிள்ளைகளை

மிருகஜீவனை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

___________ உதடு என்றும் நிலைத்திருக்கும்;

உத்தம

பொய்

உண்மையான

சத்திய

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீதியின் பாதையில் _____________ உண்டு;

ஒருமனம்

உண்மை

வல்லமை

ஜீவன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தன் _______________க் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்;

ஜீவனை

வீட்டை

ஆத்துமாவை

வாயை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஞானவான்களுடைய ___________ ஜீவஊற்று;

பொறுமை

வழி

சத்தம்

போதகம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிரம்பைக் கையாடாதவன் தன் ________ப் பகைக்கிறான்;

தேவனை

ஜீவனை

மனைவியை

மகனை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தன் ___________ச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்;

போதகத்தை

வேதத்தை

தேவனை

வழியை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?