Search Header Logo

தமிழ்மொழி ஆண்டு 6- தொகுதி 8 1.3.16

Authored by SUNDRANAIGI Moe

Other

6th Grade

Used 8+ times

தமிழ்மொழி ஆண்டு 6- தொகுதி 8 1.3.16
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேனீக்கள் யாருடைய ஆலோசனைப்படி வாழ்ந்து வந்தன?

ராஜா

ராணி

அரசர்

குருவி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"மனிதர்கள் நாளை உங்களைத் தாக்கி தேனை எடுக்க வரவுள்ளனர். ஜாக்கிரதை!" இந்த எச்சரிக்கையைக் கொடுத்தது...

ராணி

ராஜா

பறவை

தேனீ

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேன்________ தன்மைக் கொண்டது.

மருத்துவத்

விஷத்

காரத்

கரிப்புத்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏன் தேனீ ஒன்று " பாவம் மனிதர்கள்" என்றது?

மனிதர்கள் பேராசை மிக்கவர்கள் என்பதால்

மனிதர்கள் மருந்துக்காகத் தேனை எடுக்க நினைப்பதால்

மனிதர்கள் தங்களைத் தாக்க நினைப்பதால்.

மனிதர்கள் தேனை எடுக்க நினப்பதால்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இறுதியில் அரசியாரின் உத்தரவு என்ன?

புதிய குளத்திற்குச் செல்வது

புதிய சாலைக்குச் செல்வது

புதிய புதருக்குச் செல்வது

புதிய கூடுக்குச் செல்வது

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பத்தியில் மனிதர்கள் பேராசை மிக்கவர்கள் என்பதன் பொருள்

மனிதர்கள் நல்லவர்கள்

மனிதர்கள் நணபர்கள்

மனிதர்கள் தேன் மட்டுமின்றி தேனீக்களையும் கொன்று லாபம் ஈட்ட பார்ப்பர்.

மனிதர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?