
நோய்கள்
Authored by uma sri
Other
KG
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இவற்றுள் எது தொற்று நோய்?
சின்னம்மை
வயிறு வலி
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
நோய் பரவுவதை எப்படி தடுக்கலாம்?
வெளியே செல்வதைத் தவிர்த்தல்
எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
அம்மை நோய்யின் அறிகுறி எது?
முடி உதிர்தல்
காய்ச்சல், இருமல்
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தொற்று நோய் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவரிடம் சென்று சிகிட்சைப் பெற வேண்டும்.
மருத்துவரைக் கூட சந்திக்கக் கூடாது
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தொற்று நோய் ஏற்பட்டவுடன் நீ செய்யும் செயலை தேர்ந்தெடு.
மருந்துக்களைத் தவிர்த்தல்
தேவைப்பட்டால் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கொரோனா நோய் பரவும் விதத்தைத் தவிர்க்கும் முறை எது
வீட்டிலேயே இருத்தல்
நண்பர்களுடன் வெளியே சென்று விளையாடுதல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?