Search Header Logo

உவமைத்தொடர் படிவம் 1

Authored by THAMARAI MAHALINGAM

World Languages

1st - 3rd Grade

Used 5+ times

உவமைத்தொடர் படிவம் 1
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுக.

மணியும் ஒலியும் போல

மனத்தில் ஆழமாகப் பதிதல்

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

இணைந்தே இருப்பது /விட்டுப் பிரியாமை

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுக.

இலைமறை காய் போல

மனத்தில் ஆழமாகப் பதிதல்

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

இணைந்தே இருப்பது /விட்டுப் பிரியாமை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

மணியும் ஒலியும் போல

ஒன்றாம் ஆண்டில் என் ஆசிரியர் போதித்த திருக்குறள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

நன்றாக ஓவியம் வரையும் கவிதா சோம்பல்தனத்தால் எவ்வித போட்டியிலும் கலந்து கொள்ளாததால் அவளின் திறமை வெளிப்படவில்லை.

சாந்தியும் சுகுணாவும் தொடக்கப்பள்ளி முதல் இணைப்பிரியா தோழிகளாக உள்ளனர்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

பசுமரத்தாணி போல

5.

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுக.

பசுமரத்தாணி போல

மனத்தில் ஆழமாகப் பதிதல்

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

இணைந்தே இருப்பது /விட்டுப் பிரியாமை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?