SSLC SCIENCE

SSLC SCIENCE

10th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

ஒளியியல்

ஒளியியல்

10th Grade

10 Qs

அணுக்களும் மூலக்கூறுகளும் - அலகு 7 - வகுப்பு 10

அணுக்களும் மூலக்கூறுகளும் - அலகு 7 - வகுப்பு 10

8th - 10th Grade

10 Qs

3,4 வெப்ப இயற்பியல்,மின்னோட்டவியல்

3,4 வெப்ப இயற்பியல்,மின்னோட்டவியல்

10th Grade

10 Qs

inertia

inertia

8th - 10th Grade

7 Qs

SSLC SCIENCE

SSLC SCIENCE

Assessment

Quiz

Science

10th Grade

Practice Problem

Medium

Created by

MADHAVAN P

Used 3+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33,2.4 எனில் , இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?

அ) A

ஆ) B

இ) C

ஈ) D

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. பொருளின் அளவிற்கு சமமான, தலை கீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு அ) f ஆ) ஈறிலாத் தொலைவு இ) 2f ஈ) f க்கும் 2f க்கும் இடை யில்

அ) f

ஆ) ஈறிலாத் தொலைவு

இ) 2f

ஈ) f க்கும் 2f க்கும் இடையில்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின்முதன்மைக் குவியத்தில் வைக்கப் பட்டுள்ளது. மின்விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது

அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்

ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்

இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்

ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ___________ மதிப்புடை யது.

அ) நேர்க் குறி

ஆ) எதிர்க் குறி

இ) நேர்க் குறி (அ) எதிர்க்குறி

ஈ) சுழி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5. ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய் பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்க ப்பட்டு இடம் _________

அ) முதன்மைக் குவியம்

ஆ) ஈறிலாத் தொலைவு

இ) 2f

ஈ) f க்கும் 2f க்கும் இடை யில்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6. ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத் தொலைவு

அ) 4 மீ

ஆ) -40 மீ

இ) -0.25 மீ

ஈ) – 2.5 மீ

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

7. கிட்டப்பார்வை குறைபா டு உடை ய கண்ணில், பொருளின் பிம்பமானது _______ தோற்று விக்கப்படுகிறது.

அ) விழித்திரைக்குப் பின்புறம்

ஆ) விழித்திரையின் மீது

இ) விழித்திரைக்கு முன்பாக

ஈ) குருட்டுத் தானத்தில்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?