ஆறு

ஆறு

10th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

எச்சம்

எச்சம்

4th - 11th Grade

8 Qs

மரபுத்தொடர் ஆண்டு 5

மரபுத்தொடர் ஆண்டு 5

1st - 12th Grade

7 Qs

சரியான சமூக விதிமுறைகளை தேர்ந்தெடுக.

சரியான சமூக விதிமுறைகளை தேர்ந்தெடுக.

4th - 10th Grade

6 Qs

புத்திக் கூர்மை

புத்திக் கூர்மை

10th - 11th Grade

5 Qs

Mark Chapter 1

Mark Chapter 1

1st Grade - Professional Development

5 Qs

இலக்கணம் (ஆண்டு 6)

இலக்கணம் (ஆண்டு 6)

10th Grade

10 Qs

LA IAS ACADEMY TAMIL TEST -1

LA IAS ACADEMY TAMIL TEST -1

10th Grade - University

10 Qs

Tamil Symbols

Tamil Symbols

1st Grade - University

9 Qs

ஆறு

ஆறு

Assessment

Quiz

Other

10th Grade

Practice Problem

Medium

Created by

Darishini 1507

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனித நாகரிகங்கள் எங்கு தோன்றின.

கடலோரம்

ஆற்றோரம்

காடு

மலையோரம்

2.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டுமாயின் சக்கரத்தை ஓட்டுவிக்க அடித்தளமாய் அமைவது

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓடிக் கொண்டிருப்பதுதான் நதி

உலவிக் கொண்டிருப்பதுதான் காற்று

செயல்பட்டுக் கொண்டிருப்பவந்தான் இளைஞன்.


எனும் வரிகள் உணர்த்துவது என்ன

ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்

மனிதன் எவ்வேளையும் இயங்கிக் கொண்டே இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்

மனிதன் ஓய்வெடுக்க வேண்டும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தன்னம்பிக்கைக் குறித்து ஆறு உணர்த்தும் பாடம் என்ன

தடைகள் வந்தால் துவந்துவிடுதல்

குறிக்கோளை அடையும் வழியில் தடைகளைக் கண்டு அஞ்சாமல், முனைப்போடு கடந்து செல்ல வேண்டும்.

குறிக்கோளை அடையும் வழியில் தடைகள் வந்தால் முடங்கிவிடுதல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனித பிறப்பின் குறிக்கோள் யாது

சொகுசு மாளிகை வாங்குதல்

பணக்காரர் வாழ்க்கையை வாழ்தல்

இறைவனடி சேர்தல்

6.

OPEN ENDED QUESTION

2 mins • 1 pt

புதுப்பித்தல் குறித்து ஆறு கூறும் கருத்து என்ன

Evaluate responses using AI:

OFF