
புதிர் வினாக்கள்
Authored by Pakkiyanathan Ponniah
Education
2nd Grade
Used 79+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1.இவற்றுள் எது நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து தரும் உணவு ?
நொறுக்குத் தீனி
தானியங்கள்
துரித உணவு
பனிக்கூழ்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2.இவற்றுள் எது சிறந்த உடற்பயிற்சி அல்ல ?
மெதுவோட்டம்
நீச்சல்
கூச்சலிடுவது
யோகாசனம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3.விளையாட்டு உபகரணங்களை எடுத்துச் செல்லும் சிறந்த வழி எது?
வளையத்தைச் சிதற விடுதல்.
கயிறுகளை கழுத்தில் மாட்டிக் கொள்ளுதல்.
பந்துகளைக் கூடையில் எடுத்துச் செல்லுதல்.
கூம்புகளை வீசுதல் .
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4.இவற்றுள் எது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல நடவடிக்கை அல்ல ?
விசிலடிப்பது
சுத்தமான காற்றைச் சுவாசிப்பது
உடற்பயிற்சி செய்வது
மூச்சுப் பயிற்சி செய்வது
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5.பால் அருந்துவதால் மிகச் சிறந்த பயன் எது ?
பால் அருந்துவதால் உடலுக்குச் சக்தி கிடைக்கும்.
பால் பற்களையும் , எலும்புகளையும் உறுதிப்படுத்தும்.
பால் அருந்துவதால் உடல் வளர்ச்சி அடையும்.
பால் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?