
11.1 GHSS Nerinjipettai
Authored by Suthakar Ranganathan
Others
11th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
25 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அடிப்படை மாறிலிகளில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு
Kg2
m3
s-1
m
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுவதில் பிழை 2% எனில் , அதன் கனஅளவை கணக்கிடுதலின் பிழையானது
8%
2%
4%
6%
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அலைவுறும் ஊசலின் நீளம் அலைவு நேரம் பெற்றுள்ள பிழைகள் முறையே 1% மற்றும் 3% எனில் ஈர்ப்பு முடுக்கம் அளவிடுதலில் ஏற்படும் பிழை
4%
5%
6%
7%
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பொருளொன்றின் நீளம் 3.51 மீ என அளவிடப்பட்டுள்ளது . துல்லியத்தன்மை 0.01 மீ எனில் அளவீட்டின் விழுக்காட்டுப் பிழை
351%
1%
0.28%
0.035%
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது எது?
0.007 m2
2.64 X 1024 Kg
0.0006032 m2
6.3200 J
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
π இன் மதிப்பு 3.14 எனில் π2 இன் மதிப்பு
9.8596
9.860
9.86
9.9
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்கண்ட இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள்
விசை மற்றும் திறன்
திருப்புவிசை மற்றும் ஆற்றல்
திருப்புவிசை மற்றும் திறன்
விசை மற்றும் திருப்புவிசை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?