இலக்கியம் - படிவம் 4 (அத்தியாயம் 3,4)

இலக்கியம் - படிவம் 4 (அத்தியாயம் 3,4)

Assessment

Quiz

Social Studies

11th - 12th Grade

Practice Problem

Easy

Created by

PREMELLA Moe

Used 3+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

13 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

குழந்தைவேலுவும் தானப்பனும் எதற்காகக் கடைக்குச் சென்றார்கள்?

தக்காளி வாங்க

வெங்காயம் வாங்க

கத்திரிக்காய் வாங்க

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கதைச் சொல்லும் ஆர்வத்தினால் தானப்பன் மறந்த இரண்டு விஷியங்களைக் கூறுக.

வீட்டுக்குச் செல்லும் வழியை மறந்தது.

மீதிப் பணம் வாங்க மறந்தது.

சித்தி சொன்ன குட்டைக் கத்திரிக்குப் பதில் நீண்ட கத்திரி வாங்கியது.

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

தானப்பன் வருத்தத்துடன் ஏன் குழந்தைவேலுவின் வீட்டு வாசலில் வந்து நின்றான்?

சித்தி தானப்பனை கடுமையாகத் திட்டியதால்.

வாங்கி வந்த கத்திரிக்காயைச் சித்தி மாற்றி வருமாறு கூறியதால், கடைக்குச் சென்று மாற்றும் முயற்சியில் தோல்வியடைந்ததால்.

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

குழந்தைவேலு தானப்பனுக்கு எவ்வாறு உதவினான்?

குழந்தைவேலு தன் தாயாரிடம் அக்காய்களை எடுத்துக் கொள்ளச் செய்து அதற்குரிய பணத்தைத் தானப்பனிடம் கொடுத்தான்.

தானப்பனை தன் சித்தியிடம் உண்மையைக் கூறச் சொன்னான்.

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

இரண்டாவது முறை தானப்பன் அழைத்தும் குழந்தைவேலு அவனுடன் கடைக்குச் செல்லாத காரணத்தைத் தேர்வு செய்க.

குழந்தைவேலுவுக்கு வேறு வேலை இருப்பதால்.

தான் தானப்பனுடன் சென்றால் அவன் கதைபேசிக் கொண்டே வந்த வேலையை அவன் மறந்துவிடுவான் என எண்ணியதால்.

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

இவ்வத்தியாயத்தில் வெளிப்படும் குழந்தைவேலுவின் தாயாரின் பண்புநலன்கள் இரண்டினைத் தேர்வு செய்க.

மகனிடத்தில் அன்பு கொண்டவர்.

பொறாமை குணம் கொண்டவர்.

கோவக்காரர்.

பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்.

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

தானப்பன் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?

அவன் முன்புபோல் குழந்தைவேலுவின் தாயாரிடம் தன் துன்பங்களைச் சொல்வதில்லை.குழந்தைவேலுவைப் பாத்தால் அவனிடம் மட்டுமே சொல்வான்.

தானப்பன் மிகவும் அமைதியாக இருப்பான்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?