
செய்யுளும் மொழியணியும் -1
Authored by SUMATHY SUMI
Other
6th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொடுக்கப்பட்ட கூற்றுக்குப் பொருத்தமான மொழியணியைத் தேர்ந்தெடுக்கவும்.
கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும் தவறாகவே போகும். ஆகவே, கோபம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஆறுவது சினம்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தென்னையை ஒப்பிட்டுப் பேசும் செய்யுள் உணர்த்தும் பண்பு யாது ?
அன்பு
உதவி
நன்றி
ஒழுக்கம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அறநெறியையும் இறைவனையும் தொடர்புப்படுத்தும் மொழியணி யாது ?
அறம் செய்ய விரும்பு
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செங்கோன் என்ற சொல் எந்தச் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது?
உலகநீதி
கொன்றை வேந்தன்
வெற்றி வேற்கை
திருக்குறள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தீமையை விளைவிக்கும் தன்மையை மனிதரின் செயலோடு ஒப்பிடப்படும் மொழியணியைத் தெரிவு செய்க
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்
சூதும் வாதும் வேதனை செய்யும்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் நல்வழிச் செய்யுளின் முதல் இரு வரிகள் உணர்த்தும் அறிவுரைக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க..
ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை...........
சிக்கனம் சீரளிக்கும்
சிறு துளி பெரு வெள்ளம்
வெள்ளம் வருமுன் அணைபோடு
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வரும் செய்யுள்களில் ஒரே பொருளை ஏற்று வரும் செய்யுள்களைத் தெரிவு செய்க.
i ஓதுவது ஒழியேல்
ii எண்ணெழுத் திகழேல்
iii ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
iv கல்விக் கழகு கசடற மொழிதல்
i, ii
i, iii
ii, iv
iii, iv
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?