Search Header Logo

தமிழ்மொழி (கருத்துணர்தல் )

Authored by Sarojini Gopaloo

World Languages

3rd Grade

Used 5+ times

தமிழ்மொழி (கருத்துணர்தல் )
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தண்ணீரின் இரசாயணக் குறியீடு யாது?

HO

H2O

HO2

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திடப்பொருள் என்பன யாவை?

திடப்பொருள் என்பன கெட்டித் தன்மையுடைய பொருள்கள் ஆகும். பனிக்கட்டி, ஐஸ்கட்டி, பனிப்பாறைகள் ஆகியவை நீரின் திடப்பொருள்கள் ஆகும்.

திடப்பொருள் என்பன திரவம் தன்மையுடைய பொருள்கள் ஆகும். குளிர்பானம் , வாயு , ஆகியவை நீரின் திடப்பொருள்கள் ஆகும்.

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

தண்ணீரின் வடிவங்களைப் பயன்படுத்தும் விதத்தை விளக்குக.

பழங்களைக் குளிர வைக்கப் பனிக்கட்டிகள் உதவுகின்றன.

காய்கறிகள் வேக வைக்க நீரின் திரவ வடிவம் உதவுகிறது.

உணவுகளை வேக வைக்க நீரின் வாயு வடிவம் உதவுகிறது.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தண்ணீரின் பொருள் யாது?

தண்ணீர் என்பது இளநீர் என்பதாகும்.

தண்ணீர் என்பது குடிநீர் என்பதாகும்.

தண்ணீர் என்பது குளிர்ச்சியான நீர் என்பதாகும்.

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

நீரின் மூலங்களைத் தேர்வு செய்க.

மழை

குளம்

குழாய்

கடல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ் காண்பனவற்றுள் எது முந்நீர் அல்ல.

ஆற்று நீர்

மழை நீர்

ஊற்று நீர்

குளத்து நீர்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?